இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1 | 2 | 3 | 4 | 5 |
பூ,பூவு | புவ்வு | ஹூவு | பூ | பூ |
கூடு | கூடு | கூடு | கூடு | கூடு |
எருது | எத்து | எத்து | — | எருது |
அணகட்டு | அனகட்ட | அணகட்டு | அணகட்டு | அணக்கட்டு |
பொம்ம | பொம்மலு | — | பொம்ம | பொம்மை |
தாத்தா | தாத | தாத | — | தாத்தா |
அண்ணா, | ||||
அண்ணன் | அன்ன | அண்ணா | — | அண்ணன் |
அக்கா, | அக்க | அக்க | — | அக்கா (ள்) |
தம்பி | தம்புடு,தம்முடு | தம்ம | தம்பி | தம்பி |
அம்மா | அம்ம | அம்ம | அம்ம | அம்மா |
அப்பா | — | அப்ப | அப்பன் | அப்பா |
மாமா | மாம | மாம,மாவ | அம்மாவன் | மாமா, |
மாமனார் | ||||
அத்த | அத்த | அத்தெ | — | அத்தை |