பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[96]

மாதர்களைப் பற்றிக் கூறும் போது, மூங்கில் போலும் தோளேயுடையவர்கள், மென்மையான சாயலேப் பெற்றவர்கள், தினேயுண்ண வரும் கிளிகளே ஒட்டுபவர்கள் என்றும் பாடியுள்ளனர். பறவைகளேக் கூற வந்த போது, கானக்கோழி நீர்க் கோழியினைத் தான் குரல் எழுப்பிக் கூப்பி டும் என்கிருர். அகன்ற சேற்றினையுடைய நீர் நிலைகளிலிருந்து பறவைகள் எழுந்து பறக்கும் என்று வருணித்துள்ளார். *

இன்னோரன்ன சிறப்பினையுடைய உறந்தை யில் வாழ்ந்தவன் தித்தன். இவன் மகனை போரவைக் கோப்பெருநற்கிள்ளி என்ன கார, ண்த்தாலோ தந்தையைப் பகைத்துக்கொண் டான,

இப்பகைமை காரணமாகத் தனக்குரிய உறங் தை உரிமையையும் இழக்க நேர்ந்தது. தங்தை யைத் தணந்தான் , அரச உரிமையையும் இழக் தான். இதல்ை வறுமையால் வாடினன். 'சோழ வளநாடு சோறுடைத்து' என்னும் சோழநாட்டில் பிறந்து சிறக்கச் சோறுண்டு வாழ வேண்டிய அவன், சோளக் கூழோ, கேழ்வுரகுக் கூழோ அருந்துவதற்கு இயலவில்லை. புல்லரிசிக் கூழே அருந்தும் விதி அவனுக்கு இருந்தது. என்னே! அவனுக்கு அமைந்த ஊழின் வன்மை பொய்க்கு மா? 'ஊழிற் பெருவலி யா உள ? என்னும் பொய்யா மொழியார் வாக்குப் பொய்க்குமா ? அவன் அவ்வாறு புற்கை (புல்லரிசிக்கூழ்.) உண்டு வாழ்ந்ததைப் புற்கை உண்டும்: