பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 104

பாடலில் குறிப்பிட்டிருப்பதால் உணரலாம். தம் வளே கழன்றது குறித்துத் தாய் என்ன கூறு வளோ என்றுகூட இவ்வம்மையார் அஞ்சியுள் ளனர் என்பதும் அறிய வருகிறது. 'தொடி கழித்திடுதல் யான் ஆய் அஞ்சுவல்" என்ற அடி யைக் காண்க.

உலகம் பலவிதம். ஒருமித்த கருத்தைக் காணு தல் அரிது. இங்கிலேயினைக் கோப்பெருநற் கிள்ளியின் வாழ்க்கையில் காணலாம். இவன் மல்லனோடு பொருதான் ; வெற்றியையும் பெற் ருன். இவ்வெற்றி குறித்து, ஒரு சாரார், இவனது வெற்றி அன்று என்றும், மற்ருெரு சாரார் இவனது வெற்றிதான் என்றும் கூறி னர். இதனை ஆடு அன்று என்ப ஒரு சாரார்: ஆடு என்ப ஒரு சாரார்," என்றதல்ை அறிக. ஆடு என்னும் மொழி வெற்றி என்னும் பொரு ளேச் சுட்டி நிற்கின்றது. இவ்வம்மையார்தம் கருத்து அவன் வென்ருன் என்பதே. அதனைத் தாம் நேரில் கண்டதாகவும் கூறுகிருர். யான் கண்டனன் அவன் ஆடுதலே ' என்ற அடியினைக் காண்க.

இவ்வாறெல்லாம் நக்கண்ணே யார் பாராட்டி என்ன பயன் ? கோப்பெருகற்கிள்ளி இவரை மணந்தான் என்ற குறிப்பு அறிதற்கு இல்லே. இவ்வம்மையார் அவனேக் காதலித்த குறிப்புத் தான் பெறப்படுகின்றதே அன்றி, அவன் இவ் வம்மையாரை விரும்பிய குறிப்புக் காணப்பட