பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[6] சொல்லும் சிதையாதவாறு தம் நூலில் அமைத் தும் பாடியுள்ளார். அதுவே மணிமேகலையில், இருபத்திரண்டாம் காதையாகிய சிறைசெய் காதையில், -

“ தெய்வம் தொழாஅள் கொழுகன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருள்உரை தேருய்.”

என்று குறிப்பிடப்பட்டது. சீத்தலைச் சாத்த ர்ைக்குத் திருக்குறளிடத்தில் இருந்த பெருமதிப் புக்கு மேலே காட்டிய சான்று மட்டும் போதாது. மன்னர்கள் நாடு, மலே, நதி, ஊர், முரசு, தமிழ் அறிவு, கொடி, ஊர்தி முதலியனவற்றைச் சிறப்பாகப் பெற்றிருந்தாலும், முப்பாலாகிய திருக்குறளே அம்மன்னர்கட்கு முடியில் மாலே யாய் விளங்க வல்லது என்னுங் கருததால், * மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்

மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும்-மும்மாவும்

தாமுட்ைய மன்னர் தடமுடிமேல் தார்.அன்ருே

பாமுறைதேர் வள்ளுவர்.முப் பால் ?" என்று பாராட்டியுள்ள பாட்டுரையைப் பாருங் கள். -

அதாவது, ' கொல்லிமலே, கேரிமலே, பொதி கைமலே எனப்படுகின்ற மூன்று மலேகளேயும் : சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு எனப்படு கின்ற மூன்று நாடுகளேயும் பொருனே ந்தி, காவிரி நதி, வையை நதி எனப்படுகின்ற மூன்று நதிகளேயும் : கருவூர், உறையூர், மதுரை எனப்