பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L -- a

என்னும் மாபெரு நூலேப் பாடியவர். இவர் தவ ருகப் பாடி வரும் புலவர்களின் பாடல்களைக் கேட்டு, அப்புலவர்களின் அறியாமைக்கும் புல மைச் சிறுமைக்கும் அவர்களேக் கடிந்துகொள் ளாமல், தம்மைத் தாமே வருத்திக்கொள்ளும் இயல்புடையவர். தவறுடைய பாடல்களைக் காணும்போதும் கேட்கும்போதும், தாம் எழு தும் இருப்பு எழுத்தாணியினல் தம் தலையில் குத்திக்கொள்வார். அக்குத்துப் பல முறை குத் தப்பட்டு வந்தமையால், தலைப்புண் ஆருமல், சீ நிறைந்த புண்ணுகவே இருந்தது. அதல்ை, இவர் சீத்தலைச் சாத்தனர் என்றும் கூறப்பட்டு வங் தார். இத்தகைய புலவர் பெருமான் திருவள்ளு வர் பாடிய திருக்குறளேக் கேட்டதும், தாம் தலே யில் குத்திக்கொள்வதை நிறுத்திக்கொண்டனர். திருக்குறளேக் கேட்டதும் குத்திக்கொள்வதை நிறுத்தினமைக்குக் காரணம் நல்ல கருத்துடைய பாடல்களேக் கேட்க நேர்ந்த மகிழ்ச்சியே அன்றி வேறன்று. இங்குக் கூறப்பட்ட இச்சீத்தலைச் சாத்தனர் வரலாற்றை முன் வரலாற்றில் அறிந் துள்ளிர் அன்ருே? இதனைத்தான் மருத்துவன் தாமோதரர்ை. வள்ளுவர் முப்பாலால் தலைக் குத்துத் தீர்வு சாத்தற்கு ' என்று தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். முப்பால் என்பது திருக் குறள். இவ்வரலாற்றை உதாரணம் வாயிலாக உரைக்க விரும்பிய மருத்துவன் தாமோதரனர், “சீந்திநீர்ச் சருக்கரையையும், நசுக்கப்பட்ட் சுக்கையும் தேனேடு கலந்து மோந்தால் தலேக்