பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 16 J

குத்து நீங்குவது (அதாவது தலைவலி நீங்குவது) போல, வள்ளுவர் திருக்குறளேக் கேட்ட பின் சாத்தருைடைய தலைக்குத்து நீங்கியது," என்று கூறியுள்ளார். தலே நோய் நீங்குவதற்குரிய மருந்தினை இவர் தெள்ளத்தெளிய உணர்த்தி யிருப்பதிலிருந்து இவர் மருத்துவத் துறையில் கைதேர்ந்தவர் என்பது தெள்ளத் தெளியப் புலகிைன்ற தன் ருே ? ஆகவே, இவர்தம் தொழில் சிறப்புத் தோன்ற மருத்துவன் தாமோ தர்னுர் என்றும், இவர் பிறந்து வாழ்ந்த ஊர் இறையூர் என்பது புலப்பட, உறையூர் மருத்து வன் தாமோதரர்ை என்றும் கூறப்பட்டு வங் துள்ளார்.

இப்புலவர் பெருமகனர் பாடியுள்ளனவாகக் இன்த்துள்ள பாடல்கள் ஆறு, அவற்றுள் திரு வள்ளுவ்மாலேயிற்கண்ட பாடல் ஒன்று. புற நானுற்றில் உள்ள பாடல்கள் மூன்று. அக கானூற்றில் இருக்கும் செய்யுள்கள் இரண்டு.

மருத்துவன் தாமோதரனரால் பாடப்பட்ட பெருமை மிக்க மன்னர் இருவர். அவர்களுள் ஒருவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருங் திருமாளவன். மற்ருெருவன், பிட்டங்கொற்றன் என்பவன்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன், பாண்டியன் வெள்ளியும்பலத் துத் துஞ்சிய பெருவழுதியுடன் நட்புப் பூண்ட வன். அவன் புலவர்களால் பாடப்பெற்ற புகழ்