பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 17 )

படைத்தவன். அவனேக் காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக்கண்ணனர், கோட்ைடு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனர் என்னும் புலவர் இருவரும் பாடிப் புகழ்ந்துள்ளனர். அவனே உறையூர் மருத்துவன் தாமோதரருைம் பாடி யுள்ளார். அம்மன்னன் அரச பாரத்தைப் பொறுக்கும் பேராற்றல் படைத்தவன் என்ப தைத் தாமோதரனர் சிறப்பாக எடுத்து மொழி கிருர் : அவன் அரசாகிய வண்டியினே நடத்திச் செல்லும் முறைமைக்குப் பகட்டினை உவமை காட்டுகிருர். அதாவது, எருது எவ்வளவு பாரம் ஏற்றப்பட்ட வண்டியினையும், எப்படித் தன் ழுமுவலி கொண்டு இழுத்துச் செல்கிறதோ, அப்படி அம்மன்னனும் அரசியல் பாரத்தை நடத்திச் செல்கிருன் என்பதாம். இதனேயே இப்புலவர் 'உரனுடை நோன்பகடன்ன எங் கோன் என்று குறிப்பிட்டுள்ளனர். “வன்மை யுடைய பாரம் பொறுக்கும் எருதை ஒக்கும் எம் சோழ மன்னன் என்பது, இவ்வடியின் பொரு ளாகும். இவர் சோழ மன்னனது வெண் கொற்றக் குடையினிடத்து மிகுந்த மரியாதை வைத்திருந்தனர் ; வானத்தில் முழுச்சந்திரனே எங்குக் கண்டாலும், அதற்கு வணக்கம் செலுத்தி வந்துள்ளார். அச்சந்திரனேக் காணுங் தோறும் இவருக்குச் சோழ மன்னன் குடையின் நினைவு வருதல் இயல்பாய் இருந்ததே இவர் சந்திரனத் தொழுதற்குக் காரணமாகும். நம் நாட்டில் பூரண சந்திரனேத் தொழுதல்

தொ-2