பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[19]

திரை நட்சத்திரம் இமைக்கும் ஆகாயம் ' என் பது இதன் பொருள்.

அடுத்தாற்போல உறையூர் மருத்துவன்

தாமோதரனர் பிட்டங்கொற்றனேப் பாடியுள்ள பாடற்பொருளேயும் காண்போமாக :

பிட்டங்கொற்றன் ஒரு பெருவீரன். அவன் குதிரை மலேக்குத் தலைவன் ; சேரமான் மாக் கோதைக்குப் பெருந்துணேவய்ை இருந்து, அவனது படைத் தலைவகைத் தொழில் புரிந்த வன்; மேலும், புலவர் பலராலும் பாடப்பட்ட பெருமை நிறைந்தவன்; கொடைக்குணத்தி லும் குறை உளம்படாத குணவானவன். இன்ன மும் அவனைப் பற்றிப் பெரிதும் அறிய விரும்பு வார்வடமவண்ணக்கன் தாமோதரனர் என்னும் மற்ருெரு புலவர் வரலாற்றில் குறிப்பிடப்பட் டிருத்தலினின்று கண்டு தெளிவாராக.

இத்தகைய பீடுடைய தலைவனே இப்புலவர். எங்ங்னம் போற்றிப் புகழ்ந்துள்ளார் என்பதை யும் உணர வேண்டாவா? உறையூர் மருத்துவன். தாமோதரனர் பிட்டங்கொற்றனேப் பாடிய பாட் டின் தொடக்கத்தில் அவனது வீர மேம்பாடு மிகச்சிறப்பித்துக் கூறப்படுகிறது. புலவர் பகை மன்னருக்குக் கருணேயோடு எச்சரிக்கை செய் ஒருர், பகை மன்னர்களே, நீங்கள் குதிரை மஆலக்குத் தலைவனை பிட்டங்கொற்றனே அணுகுதல் செய்யாதீர்கள். அவன் தன்னைப் பாடிவரும் பாணர்க்கும் பாணர்சுற்றத்தார்க்கும்