பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்த உணவு புதிய உணவாய் இருந்தது. அவள் பழைய உணவை ஈபவள் அல்லள் : இவ் வாறு வந்த விருந்தினரை வரவேற்று உபசரித்து அனுப்பியதோடு, இனி வரும் விருந்தினர் யாவர் என்றும் எதிர்நோக்கி இருந்தவள். அவள் இன் ைேரன்ன பண்புடையவள் என்பதைத்தான் தண்காற்பூட்கொல்லனர்,

மிதவை யாணர் கல்லவை பா ணரொடு ஒராங்கு வருவிருந்து அயரும் விருப்பினள் ”

என்று சிறப்பித்துப் பாடினர். இதன் பொருள். ‘:கூழையும், புதிய நல் உணவையும் பாண ருடன் மற்றவர்க்கும் ஒரே வகையவாகக் கொடுத்து உதவி, இனி வரும் விருந்தினர் யாவர் என்று எதிர் நோக்கி வந்தபோது விருந்து செய் யும் விருப்பினள் என்பதாம். மிதவையாவது, கூழ் உணவாகும். இத்தகைய தம்பதிகள் தங் கள் வாழ்நாளின் இறுதியில் வானேர்க்கு நல் விருந்தினர்கள் ஆவார்கள் அல்லரோ ? இவர்க ளேப் போன்ற தம்பதிகளின் செயல்களேத் தம் மனத்தில் கொண்டன்ருே வள்ளுவனர்.

  • செல்விருங் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

கல்விருந்து வானத் தவர்க்கு.” என்று கூறியுள்ளார்?

இவ்வீர மகனும், இவன் இல்லக் கிழத்தி யும் வாழ்ந்த இடம் நல்ல காவல் இடமாகவே