பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி நாம் எழுவோம்!” என்று எழுந்து தத்தம் கடன்களே ஆற்றலில் ஈடுபடுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கும் கருத்தினே,

" நான்மறைக் கேள்வி கவில்குரல் எடுப்ப

ஏம இன்துயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாஅதுஎம் பேரூர் துயிலே." என்ற பரிபாடல் நூலின் பாடலால் அறியலாம். கோழி என்பது, சோழநாட்டுத் தலே நகரமாகிய உறையூர் என்க. இப்பெயர்க் காரணம் முன்

இன்ைேரன்ன சீரும் சிறப்பும் வாய்ந்த மதுரையம்பதியில் வாழ்ந்த புலவரே கண்ணம்

புகுந்தாராயத்தஞ்ர் என்பவர். இவர் இம்மதுரை

iம்ப்தியில் ஒல்க்கடை வைத்திருந்தார். ஒல யாவது, ஒலயால் செய்யப்பட்ட குடையாகும். இவ்வேர்லேகளே விற்றுவந்த கடை ஆதலினால், இக்கடை ஒலக்கடையாயிற்று. அல்லது தாழை, பன, தென்னங்கீற்று ஆகிய ஒலகளவைத்து விற்றுவந்த கடைஎனினும் அமையும். ஆகவே, இப்புலவர் ஒலே வணிகர் என்பதை உணர்ந் தோம். இவ்வோலேக் கடையினை மதுரை மாநக ரில் வைத்து, இவர் வாணிபம் நடத்தி வந்த மையால். இவர் மதுரை ஒலக் கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனர் என்று கூறப்பட்டார்.

இப்புலவருக்கு ஊர்ப்பெயராலும் மேற கொண்டு நடத்திய தொழில் காரணத்தாலும்