பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[94 I

சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி தித்தன் என்னும் பெயரிய சோழனுக்கு மகன வன். தித்தன் உறையூரில் இருந்த சோழன். நொச்சிவேலித் தித்தன் என அகநானூறு கூறு கிறது. நொச்சி மரங்களே வேலியாக உடைய உறந்தையில் வாழ்ந்த தித்தன் என்பது இதன் பொருள். இவ்வாறே இவன் உறந்தையில் இருக் தவன் என்பதைப் புறநானூறும் மாவண்தித்தன் வெண்ணெல்வேலி யு ற ந் தை என்கிறது.

-ર

இறந்தை என்பது உறையூர் ஆகும். தித்தன்.

வெல்போர் அருந்தித்தன் என்றும் மாவண் இதன் என்றும் இவனைப்பற்றிக் கூறி யிருப்பத் இகொண்டு. த்ெளிக். முறையே இத்த்ெரீடர்கிள்ப்ேiரில் இவன் ஈடுபடின் வெற். றியே கொள்ளும் வகையில் பேர் புரிய வல்ல வன்; பிறர்'பெர்ருதற்கரிய இத்தன் என்பன்த் யும், சிறந்த்'கொடைத்திற்ம் வாய்ந்த தித்தன் ஏன்பதையும், விளக்திக்கொண்டு நிற்கின்றன, ஒனது வீரத்தைச் சாத்தந்தையார்

இவ்வாறுஇ

என்னும் புல்வரும், இவன்து கொடைச்சிறப்

ப்ைப் ப்ரணரும் புகழ்ந்து கூறியுள்ளனர்.

மதுரை நக்கீரர், சோழநாட்டுப் விடவூர்க் கிழார் மகன் பெருஞ்சாத்தனப்பாடிய பாட்டில், தித்தனையும் பாடியுள்ளார் எனில், தித்தனது

சிறப்பு நமக்குப்புல்கிைறது. அப்பாட்டில் தித் தீன் ல் அறிவ்ைய்ே அணியாகப் பெற்.

ཎྜཡའ་རྟ་ ” .'.3 १ :* T:') •,: -५ ・教 :ی اس ای تیم . - : سرانجام این امنی: ، تنها برای انسانهای نیم iறவன் என்றும்; சீர்ஃசர்ன்ற விழுச்சிறப்புடிை