பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பதிப்பித்ததால்தான் மீண்டும் மீண்டும்

அந்தப் பெருமை தமிழ்க்கனிப் பதிப்பகத்

தார்க்கு கிடைத்து வருகிறது

கலைஞர் அவர்களின் :

பொன்னர் சங்கர்

தொல்காப்பியப் பூங்கா

தாய் காவியம்

முத்துக்குளியல்

சிந்தனையும் செயலும்

காலப்பேழையும் கவிதைச் சாவியும்

போன்ற கற்கண்டுச்

சொல்லோவி

யங்களைப் பதிப்பித்திடும் நல்ல

வாய்ப்புக்களைப் பெற்று நாமணக்க நன்றி செலுத்தி நாளெல்லாம் மகிழ்ந்திருக்கிறோம். அந்த வரிசையில் மற்றுமொரு வாய்ப்பு

தற்போது கிட்டியிருக்கிறது.

"சட்டப்பேரவையில் கலைஞர்”

பொன்விழா கொண்டாடப்படும் இந்தக்