பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

தொழில்துறை பற்றி

strong, mutual trust and confidence which are fundamental for good rapport between our businessmen. I welcome your interest to strengthen Singapore-Tamil Nadu economic relations. Your letter to me is a strong assurance to Singapore of your commitment to bring Tamil Nadu closer to Sigapore. Since India's economic liberalisation in 1991, Singapore has been taking an active interest in Tamil Nadu. One of our three Singapore Trade Development Board Offices in India is based in Madras. Today, the Foreign Investment Promotion Board (FIPB) has approved 215 Singapore economic projects, of which 36 are joint ventures with the Tamil Nadu based companies. Your determination to put in place pro-business and investors- friendly economic policy will encourage not only Singapore Companies, but more international investors to put a higher stake in Tamil Nadu's economic development.

I look forward to closer relations between Singapore and Tamil Nadu for the mutual benefit of our two people.

Sd/- GOH CHOK TONG, Prime Minister of Singapore.

என்று நாம் மகிழத்தக்க ஒரு கடிதத்தை சிங்கப்பூர் பிரதமர் நமக்கு எழுதியிருக்கிறார் என்றால் பிரதமர் கடிதம் எழுதினார் என்பது அல்ல, இந்த 2 மாத காலத்தில் 3 மாத காலத்தில் - தொழில் வளம் மிக்க வளமான தமிழகம் வலிவான இந்தியா என்று முழங்குகின்ற மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நினைவூட்டு கிறேன் வளமான தமிழகமாக தமிழகத்தை ஆக்குவதற்கு எவ்வளவு முயற்சிகளில் எல்லாம் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டத்தான் இந்தக் கடிதத்தை நான் இங்கே படித்துக் காட்டினேன். (மேசையைத் தட்டும் ஒலி).

'பிஸினஸ் இண்டியா' என்று ஒரு பத்திரிகை. அது ஒரு கட்டுரை ஜூன் மாதம் 94 ஆம் ஆண்டு எழுதியது. அதிலே முகப்பில் - அந்தக் கட்டுரையின் முகப்பில் குறிப்பிடுவது : அதை தமிழிலேயே சொல்கிறேன். அமைப்பு ரீதியாகப் பார்த்தால் தொழில்