இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
224
தொழில் வளம்
தொழிலாகிய கைத்தறி நெசவும். மெல்லமெல்ல வள்ர்ந்துகொண்டேவருகின்றது இனியும் வள்ர்ந்து வரும். நாமேமேலே கண்டபடி இதன் வளர்ச்சியில் கருத்துடைய அனைவரும் கூட்டுறவு முறையிலும் தனி நிலையிலும் வேறு வகையிலும் பாடுபட்டு இப் பண்டைத் தொழில் வளத்தை மேலும் மேலும் சிறக்கச் செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை நாட்டின் முன் வைத்து அமைகின்றேன். -