250
தொழில் வளம்
பட்டு வருகிறது. விவசாயப் பொருட்களைப் பயன்படுத்தும் இவ்விதக் கிராமக் கைத்தொழில் நிலையங்களில் 6,000க்கும் மேலாக மின்சார வசதி பெற்று வருகின்றன. (இன்று இன்னும் விரிவுபெற்றிருக்கும், விவசாயப் பம்பு செட்டுகளுக்கெனத் தரப்படும் சலுகைகளைப் போலவே சிறு கைத்தொழில் நிலையங்களுக்கும் அவற்றை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த வீதத்தில் சலுகையளித்து எல்லா மின்சார வசதிகளும் தரப்பட்டு வருகின்றன.*
அனைத்து இந்தியாவிலும் தமிழ்நாடே மின்சார உற்பத்தியில் தலைசிறந்து நிற்கின்றது. இதை 1961-ல் வெளியிட்ட அரசாங்க அறிக்கை நன்கு விளக்கும்.
அனைத்திந்தியாவிலும் 100க்கு அதிகம் தமிழ்நாட்டில் 100 க்கு அதிகம்
55-56 60-61 55.56 60-61.
மின்சாரம் உண்டாக்கும் அளவு (1000 - - K W) கணக்கில் 3,400 6,800 100 256 571 123
யூனிட்(பத்து லட்சம் கணக்கில்) 11,000 22,000 100 1,055 2,500 136
உயர்திறன் (H-T) - 11 KVக்கு மேல் 35,000 70,000 100 7,343 15,500112
பயன்பெற்ற நகர் கிராமங்கள் 7.400 18,000. 145 3543 10,000 183.
- 241வது பக்கக் கடைசிப்பகுதி முதல் இதுவரை மின்சார போர்டின் வாக்கியங்களும் குறிப்புகளுமாகும்.