பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். அரசர்கள், அரசர்களாகப் பிறந்துவிட்ட் செயலேப் பாராட்டிப் பாடாமல் இருப்பதே, அரச-கவிஞருக்குக் (Poet laureate) கூட நலம் பயப்பதாகும்.: அந்தச் சுற்றுவட்டாரத்திலேயே அவருக்கு இணே இல்லை என்று சொல்லப் பெற்ற நில அளவீட்டுத் துறை பிலுங்கூட, துரதிர்ஷ்டவசமாக, அவருடைய சிறந்த முயற்சிகளை யாரும் விரும்பவில்லை என்பதை அறிந்தார். இல்லாத சில ஏகர் நிலத்தைத் தம் சொத்துடன் சேர்த்துக் கூறும் தவருவன கற்பனை அளவு முறையையே நிலச் சொந்தக்காரர் விரும்பினர். நில அளவாளராகிய தோரோ வாழ்க்கை தம் விருப்பத்திற்கு விரோதமாகச் செல்வதை அறிந்தார். வயல் வெளிகளில் அவசர அவசரமாகச் செய்யப்படும் இந்தப் பணி, முரட்டுத்தனமாக வாழவும், சாப்பாட்டைக கூடக் கவனிக்காமல் இருக்கவும் செய்து விடுகிறது. இதுவே இதிலுள்ள மோசமான நிலை. பனி எப்படியோ அப்படியே உணவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். நான் விரும்பும் தொழிலேயே செய்ய நேரிடுமானுல் டீ, காப்பி, புலால் உணவு ஆகிய எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று கூறியுள்ளார். * 1854 ஆம் ஆண்டு, மன உளைச்சலையும், சத்தில்லாத ஆகாரத்தையும், அவருக்குத் தந்த போதிலும், அந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி “வால்டன் அல்லது காட்டு வாழ்க்கை' என்ற நூல் வெளிவர உதவிற்று. அவருடைய தலைசிறந்த நூலாகும் இது. அவருட்ைய முதற் புத்த கத்தை வெளியிட்டவர்களின் நிலையில்லா மனநிலை காரண மாக, இத்துணே நாட்கள் தாமதப்பட்டு வெளி வந்தாலும், காங்க்கார்டில் ஒரு வாரம் என்ற நூல் வெற்றி பெருமற் போனதால் உண்டான வருத்தத்தை இந்த வெளியீடு ஒரளவு தணித்தது. வால்டன் என்ற நூலே வெளியிட, முயற்சி மிகுந்த "டிக்னர் அண்டு ஃபீல்ட்ஸ் என்ற கம்பெனியார் ஏற்பாடு செய்தார்கள். வால்டன் குட்டையின் அருகில் 1845 முதல் 1846 eTT TTTTe AAAA AAAA AAA AAAATATTTTS STTTTeeS என்ற நூலில் 1838 முதல் 1854 வரைத் தம் நாட்குறிப்பில் கண்ட செய்திகளை எல்லாம் பயன்படுத்தினுர். பதினறு ஆண்டுகள் ஒரு மனிதன் பெற்ற வளர்ச்சியையும், இந்த ° ** rr می د:.ن : ۰ 94.