பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்திப் பிற்காலத்தில் வெளியிட்டார்கள். இன்றுங்கூடத் தோரோவைப் பற்றிய மிகச் சிறந்த கட்டுரை அதுதான். 决赛 米 米 水 இறுதிக் காலத்தில், ஒய்ந்து கொண்டிருந்த தம்முடைய வன்மை முழுதையும், தம் குறிப்புக்களையும் கட்டுரைகளே யும் ஒழுங்குபடுத்துவதில் தோரோ செலவிட்டார். அட்லான்டிக் மாத இதழுக்கு நடத்தல் , இலையுதிர் கால நிறங்கள் , காட்டு ஆப்பிள் என்ற மூன்று கட்டுரைகளைத் தாயரித்தார். இக் கட்டுரைகள் 1862 இன் பிற்பகுதியில் வெளியிடப் பெற்றன. மூன்று ஆண்டு களுக்குள், உல்லாசப் பயணம் , மான் காடுகள் , * கேப் காட் என்பவற்றுடன், அவருடைய கடிதங்களி லிருந்து எமர்ஸளுல் தொகுக்கப் பெற்ற ஒரு வெளியீடும் ஆக நான்கு நூல்கள் வெளியிடப் பெற்றன. அவருடைய அன்ருடக் காட்சிகள், சிந்தனைகள், எழுத்துக்கள் ஆகிய மலேபோன்ற வேலைகளும், இருபத்தைந்து ஆண்டு அலுவல் களும் முறைப்படுத்தப்பெற்று, சில பகுதிகள் அகர வரிசைப்படுத்தப்பெற்று, கையெழுத்துப் பிரதிகளாக இருந்தன. இவற்றிலிருந்து தரம் பிரித்து, அவர்கள் சிறந்தவை என்று கருதியவற்றை வெளியிடும் பொறுப்பு மற்றவர்களிடம் வந்து சேர்ந்தது. ஹெரிஸன் ப்ளேக் என்ற தோரோவின் பழைய நண்பர், (தோரோவின் பல பொருள்களுள் அவருடைய பிரம்பை மிகுதியும் போற்றி எடுத்துக் கொண்டார்.) தோரோவின் நூல்களே வெளியிடும் நம்பிக்கைக்குரிய ஆசிரியரானர். தோரோவின் நாட் குறிப்பிலிருந்து, இயற்கை வருணனைப் பகுதிகளே மட்டும் தோண்டி எடுத்து, இவற்றைப் பருவங்களாக வகுத்து, மெஸ்சூஸிட்ஸில் வசந்த காலம், வேனிற் காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என்ற நான்கு நூல்களாக, ப்ளேக் வெளியிட்டார். தோரோவின் நூல்களின் தொகுப்புக்கள் 1894 இல் முதன் முதலில் வெளியிடப்பெற்றன எனினும், அவருடைய 1 Qቦፎ • , אי ריי ; ב^ 3": . ה "זה י: ? יי המ "ח היאG-ר י^2 יא AAAAAA AAAA AAAA SAAA SS AAAAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS S S AAAAA AAAA AAAAA பத்தொன்ப்த்ாம் நூற்ருண்டின் இறுதியில் தோரோவின் நண்பர்களால், இரண்டு முழு நீள நூல்களாகத் தோரோ வின் வரலாறு வெளியிடப் பெற்றது எனினும், அவை 127