பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயாக இருக்க முடியுமே தவிர நல்ல மேய்ப்போ இருத்தல் முடியாது.” இது எவ்வாறு இருப்பினும், தோரோ இயற்கை: ஆழ்ந்த முறையில் அனுபவித்து அதன் பயனக எழு. சிறந்த எழுத்துக்கள் - வால்டன் குட்டையில் இரவில் பு பிடிப்பது பற்றிய வருணனை ஆகியவை - அவரு!ை வேட்டையாடும் செயலால், குறிப்பாக மீன் பிடிக் தொழிலால் கிடைத்தவையே யாகும். சில சமயங்கள் கிராமத்தில் யாருடைய வீட்டிலேனும் தங்கி இருக்கைய வீட்டுக்காரர் அனைவரும் உறங்கிய பிறகு மறுந உணவுக்கு வேண்டியதைத் தயாரிப்பதற்காக ந: காட்டுக்குத் திரும்பியதுண்டு. ஒரு படகிலிருந்து நிலெ ளியில் நடு இரவில் மீன் பிடிப்பது உண்டு. ஆந்தைய குழறலும், நரியின் ஊளேயும், புதிய சில பறவைகளி கூக்குரலும் மிகச் சமீபத்தில் கேட்பதுண்டு. இந்த அணு வங்கள் என்னைப் பொறுத் தவரை என்றுமே நினைவு இருக்கக் கூடியவை - நாற்பதடி ஆழமுள்ள நீரில் க. யிலிருந்து இருபது அல்லது முப்பது தூண்டிற்கே துரத்தில் சுற்றிலும் சிறு பர்ச் மீன்களும் ஷைனர் மீன்களு நிலவொளியில் நீர்மட்டத்தில் தம் வால்களே ஆட் கொண்டு சுற்றி வரும் காட்சி... ... : வாழ்க்கையை வியக்கத் தக்க முறையில் எளிதாக் கொண்டு தோரோ கோடைக் காட்டில் வாழ்ந்தா * இன்று மாலை நேரம் மிகச் சிறப்பாக உள்ளது ; உட முழுவதும் ஒரே புலகை இருந்து இன்பத்தை கணுக்க தோறும் ஏற்று அனுபவிக்கிறது. இ ய ற் ைக ேய ர இரண்டறக் கலந்து, அதன் ஒரு பகுதியாக மாறி ஒருவித தனிப்பட்ட உரிமையோடு உலவி வருகிறேன் - என்று நாட்குறிப்பில் எழுதியுள்ளார். ந்யூ இங்கிலாந்தில் இ யுதிர் காலத்தில் பகல் நேரம் குறுகத் தொடங்கியவுட எளிய ஏகாந்தமான வாழ்க்கையில் அவருடைய பகிழ்: அதிகமாயிற்று. அமைதியான அந்தப் பருவத்தில், அடிை யாக இருந்த அந்தக் குட்டையில் இன்பங் கண்ட சலனமற்ற நீரில் நீர்ப்பூச்சிகளும் தத்துப் பூச்சிகளு ஸ்வாலோப் பறவைகளும், துள்ளும் மீ ன் க ளு ம் உ: டாக்கிய அலைகளே இன்பத்துடன் காண்பதில் பல ம6 54