பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமாக அதனைப் பயன்படுத்தினர். தாம் முன்னர்க் குடி இருந்த குடிசையிடம் ஹென்றிக்கு எவ்வித ஆசாபாசமும் ஏற்படவில்லை. அந்த இடத்தில் ஒரு சமுதாயத்தை அல்லது குடிசை வாழ்வோரை நிறுவ வேண்டும் என அவர் விரும்பவில்லை. லிடியனின் விட்டில் மிகவும் அமைதியுடன் பழைய இடத்தில் அமர்ந்தார். அவர்களுடைய நட்பு நெருக்கமா யிற்று. விடியன், வலிமை பொருந்திய அவர் தம்முடன் இருப்பதை விரும்பிஞர் ; ஹென்றி அந்த அம்மையாரின் பக்கத்தில் இருப்பதில் மகிழ்ச்சி யடைந்தார். காட்டில் வாழ்ந்த வாழ்க்கை காரணமாக ஒரு கிளர்ச்சியையும், புத் துனர்ச்சியையும் பெற்றிருந்தார். அந்த ஆண்டுதான், அவருடைய எழுத்து வேலைக்குச் சிறந்த காலமாய் அமைந்தது. எமர்ஸனின் வீட்டில் தங்கி இருந்த காலத். தில் வால்டனப் பற்றியே பெரிதும் எழுதினர். சிவில் ஒத்துழையாமை” என்ற நூலையும் அங்குத் தான் எழுதினர். ஒரு மனிதன் எழுதிய நூல் மற்றவர்களே எவ்வளவு ஆட் படுத்துகிறது என்பதைக் கொண்டே அந்த நூாவின் சிறப்பை அளக்க வேண்டுமானுல், இந்த இரண்டு நூல் களும் அவர் எழுதியவற்றில் மிகச் சிறந்தவை என்று கூறலாம. - எமர்ஸனுக்காக ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த கோடைக் கால வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கி அதில் நிரம்பு மகிழ்ச்சியையும் தொல்லேயையும் அடைந்தார் தோரோ. வால்டன் குட்டையில் தோரோவின் குடிசைக்கு எதிரே கோடைக் கால வீடு கட்டுவதற்காக நிரம்ப இடத்தை எமர்ஸன் வாங்கி இருந்தாலும், இறுதியில் அந்த என் கணத்தை விட்டு விட்டு காங்க்கார்டில் உள்ள மனேக்கட்டி லேயே அவ்வீட்டைக் கட்டத் தொடங்கிஞர். இந்தக் கட்டடத்திற்கு மாதிரிப் படம்-வரையும் வேலே, கட்டும் வேலே ஆகிய பொறுப்புக்களே மேற்கொண்டவக் உல்கியல் கடந்த பழைய நண்பராகிய ஃப்ரான்ஸன் ஆல்காட் ஆவார். தக்க வேலையில் மட்டுமே தோாே உதவலாம் : ஆனல் கட்டடக் கலேயில் தலையிடக் கூடாது என்று ஏற் பாடாகி இருந்தது. எமர்ஸ்னின் புதல்வர் பின்வருமாறு: பிற்காலத்தில் இதுபற்றி எழுதினுள் : "பைன் மரங்களின் 59