பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரமும் புதிய காட்சியையும், புதிய அறிவையும் அவருக் குக் கொண்டு வந்தன. "2"=" முறை இசைப்பாடல் முறையாகும். ஆகு லும், அவருடைய பொறிகள் கண்ட காட்சியை தோரோவின் இதைத் தன்மை மறைத்ததில்லை. அவருடைய எழுத்துகளில் இளவேனிற் காலம், ராபின் பறவை, புழுப் பறவை, பாடும் சிட்டு, போபோலின்க், விரைசிட்டு, அரிசப் பறவை, பைன் வார்ப்ளர் ஆகிய பறவைகளின் இசை வெளிப்படும். புதி ராக உள்ள ஒக் மரங்களிடம் அவர் கொண்ட அன்பு அவற்றைக் கூர்ந்து அவர் கவனிப்பதைத் தடை செய்ய, வில்ஜே. அம்மரங்களின் இலகள் வலுவாக்வும், குளிர்காலத் தில் திண்மையாகவும், தோல் கேட்யங்கள் ப்ோல் முழுத் தன்மையுடன் தொடுவதற்கு வழவழப்பாகவும் துாய்மை பாகலும் இருந்தனவாம். இயல்பாகவே அவர் கவிஞராக இருப்பினும், பைக் என்ற மின்ன் மேல் உள்ள செதில்.இ.ஆ. என்னுவதையும், தவளைகள், ஆமைகள் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களேயும், செடி கொடிகளையும் ஆராய்வதை ஆம் விட்டுவி-வில்லை. எதனையும் நன்கு கண்டு அதற்கு ஒரு பெயரிடும் விஞ்ஞானியின் மனப்பாங்கு அவரிடம் நிறைந் திருத்தது. “சென்ற இருபது ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட் நாணலே தான் பார்த்த மாத்திரத் தில் நன்கு அறிவேன். ஆல்ை அதனுடைய பெயர் தெரியாத காரணத்தால் அதன் சிறப்பியல்புகளை எடுத்துக் கூற முடியாமற் போய் விட்டது. ஒரு பொருளைப்பற்றிய அறிவு வேண்டுமாளுல் அதன் இபயரை முதலில் அறிய வேண்டும், என்று விதி யுள்ளார். இயற்கை வல்லுநராக ஆக விரும்புபவர்கட்குத் தோரோவின் புத்திமதி என்னவென்ருல் இயற்கையோடு நெருங்கி வாழவேண்டும் என்பதுதான் : கவிஞனுகவோ, இயற்கை வல்லுநனுகவோ இருக்கும் நீங்கள் ஒரு குறிப் பிட்ட பிராந்தியத்தைப் பற்றி ஆராய வேண்டுமாயின் அங்கேயே குடியேறுக ; அவ்விடத்திலேயே வாழ்க் , அந்த ஒடைகளிலேயே மீன் பிடித்து, அந்தக் காடுகளிலேயே வேட்டையாடி, அங்கேய்ே விறகு சேகரித்து, அந்த நிலத் திலேயே உழுது, அங்குள்ள காட்டுப் பழங்களையே பறிக் கப் பழகுங்கள். அவருடைய வறுமையில்ை ஏற்பட்ட நற் 63