பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிவு பிறருக்குத் திருப்தியை அளித்தால் பிற இடங் களிலிருந்தும் அழைப்பு வரும். சிறந்த எழுத்தாளர்களும், தத்துவ வாதிகளும் காங்க்கார்டில் நிரம்ப இருந்தமையின், சிறந்த ஒரு சொற்பொழிவு மண்டபம் அவ்வூரில் அமைந் திருந்தது. என்ருலும், குழப்பவாதம், சமய விரோதமான வாதம் ஆகியவற்றைப் பேசுபவர்களே, இம் மண்டபங்களில் அனுமதிக்க நீண்ட காலம் எதிர்ப்புக்கள் இருந்து வந்தன. சொற்பொழிவு மண்டபத்தில் முழுப் பேச்சுரிமை உண்டு என்பதை 1845 வாக்கில்தான் எமர்ஸனும் அவருடைய நண்பர்களும் சாதிக்க முடிந்தது. சொற்பொழிவுத் திட்டங் களே அமைக்கும் வேலை தொண்டர்களால் மேற்கொள்ளப் பெற்றது. 1842-43 ஆண்டுக்குரிய சொற்பொழிவுத் திட் டத்தை அமைக்கும் பொறுப்பைத் தோரோவே ஏற்றுக் கொண்டார். சொற்பொழிவு ஆற்றுவதற்குச் சிறந்த பொருளாக அவருக்குக் கிடைத்தவற்றுள், காட்டுப் பொருள்களில் ஈடுபட்ட அவர் மனத்தைப் பெரிதுங் கவர்ந்து மும்முறை அவர் தன்னிடம் வருமாறு செய்த, கேப் காட்டின் வளமே யாம். மெஸ்சூஸிட்ஸ் முழுவதுமே உயர்ந்த குன்றுகளைப் பெற்றிருப்பினும் வளைந்த கை போன்று உள்ள கேப் காட், அட்லாண்டிக் புயல் முழுவதையும் எதிர்த்து நிற்பத குல் அதனிடமே அவர் தம் ஆசையைச் செலுத்தினர். காங்க்கார்டிலிருந்து அறுபது மைல் தூரத்திலுள்ள மணல் திட்டின் பக்கத்தில், மனித வாடையற்ற நீண்ட கடற்கரை ஒன்றைக் கண்டார். அந்தக் கரையின் நீளம் முப்பது மைலாக இருப்பினும், அலைகளின் பேரிரைச்சலேக் கேட்டுக் கொண்டும், புயல் நிறைந்த மழையிலும், குளிர்ந்த கடற் பனியிலும் அவர் கால்நடையாகவே சென்று வந்தார். அந்தப் பிரயாணத்தில் இப்பகுதியில் கண்டவை அனேத்தை யும் தம்முடைய நாட்குறிப்பில் குறித்து வைத்தார். ஒரு கப்பல் உடைந்து, அமெரிக்காவில் குடியேற வந்து கொண டிருந்த ஐரிஷ்கார்களின் பிணங்கள், கடற்கரையில் ஒதுக்கப் பட்டிருப்பதைக் கண்டார். கடற்பாசிகளே வயல் எ.கவாகப் பயன்படுத் . . به وسی a “t - مستعمیر *○。 :שי - לי" י で・・・ ASAJ kSkSAAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAS வதையும், உள்நாட்டினர் அறியாத சோஸ்டேரா, ரோஸ் மேரி என்ற கடல் துறைச் செடி கொடிகளையும் : கல்கள், வாடர்கள், வில்லன் பெட்டரல் போன்ற கடற் பறவைகளே " می ، 86