பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் கண்டார். கடற் காற்ருல் வளர்ச்சி குன்றிய ஆப்பிள் மரங்கள், பீச் பைன்கள், மர்ராம் புல்கள், பைன்கள் ஆகிய வற்றை மணல் திட்டை வலுப்படுத்தப் பயிர் செய்திருப் பதையும் கண்டார். (லே லேண்ட்ஸ் என்ற ஊரில் இவ் வாறு செய்வதுண்டாம்.) உள்ளுரில் விளைந்த சோளத்தை அரைப்பதற்குரிய காற்ருல் இயங்கும் மா இயந்திரத்தையும், சிவப்பு இந்தியர்கள் பயன்படுத்திய அம்புகளேயும், ஜெல்லி மீன்களேயும், கடலிலிருந்து ஒதுக்கப்பட்ட திமிங்கலம், ஷெல் மீன் ஆகியவற்றையும் கண்டார். கப்பல்களின் பாரத்தைக் குறைப்பதற்காக எறியப்பட்ட சமான்களும், உடைந்த கப்பல்களிலிருந்து மிதந்து வந்த சாமான்களும், அவர் கண்ணில் பட்டன. நீரில் நனைந்த விறகுகளையும், அடிமரம் மட்டும் எஞ்சி உள்ள பழங்கால மரங்களேயும், பிற இடங்களிலிருந்து குடிபுக வரும் பூச்சிகளும் பறவைகளும் அடிபூட்டு இறக்கும்படியான கலங்கரை விளக்கையும் கண்டு சென்ருர், - - அலேகளின் ஓரத்திலேயே பல மைல்கள் நடந்தார். பெரிய அலேகள் வந்தால் ஒதுங்கிக் கொண்டார். கடலின் நெருக்கத்தில், காலணிக்குள் புகுந்த மணலுடன், ஈரத் தரையின் ஒளி கண்ணேக் கூசினுலும் அதிலும் இன்பமே கண்டார். சில சமயங்களில் அடிமட்டத் தண்ணிர் குளிர்ச் சியாகவும், இழுப்புப் பயங்கரமாகவும் இருந்த இடங்களில் அவர் நீந்தினர். காங்க்கார்டு ஆற்றின் மென்மையான ஒட்டத் திற்கும் இதற்கும் வேறுபாடு நிரம்ப இருந்தது. வெறும் மணலாக இருந்த பகுதிகளில் நல்ல விளேச்சல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு வியந்தார். அன்றியும் உட் பைன், காட்டு ரோஜா, பீச்-ப்ளம் ஆகியவற்றின் அடர்ந்த மலர்த்தொகுதியைக் கண்டவுடன் காட்டில் வளர்ந்த அவர் அவற்றில் மிகவும் ஈடுபட்டார். ரோஜா மலர்கள் மலர வேண்டிய காலத்தில், மணற் பரப்பின் இடையே உள்ள இகளில் எல்லே மீறிப் பூத்துக் குலுங்கின; இவற்றின் గా, -లాగా , t': ' t_i; , ; : , ; _: ; • *- s * ,* . في بانج ييمي பப்னம் பே-பெர்சியின் மனத்துடன் கலந்து வீசியது; இத்

தாவியிலோ அல்லது வேறு எங்கோ உள்ள எந்தச் செயற்கை சிறப்புப் பெற்றிருந்தது' என்று கூறியுள் ,ெ பங் ” -- அவர் சென்ருர்; ஹெல் மீன்கள், கரையில் டைகள், கப்பவின் உடைந்த துண்டுகள், டால் 87 --- கோட்டமும் போட்டியிட முடியாதபடிச்