பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற மீன் பிடிப்பவர்கள் ஆகியவர்களே மட்டுமே அவர் பார்க்க விரும்பினர். மேலே கூறப்பெற்ற கடற்கரை மக்கள், காங்க்கார்டு கிராமத்திலுள்ள சுதந்திரமான ஆல்ை, ஜாதப் பிரஷ்டம் செய்யப் பெற்ற மக்களே ஒத்தவர்கள் ஆகலின் அவர்களேச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொண்டார். எல்லா வற்றையும் விடக் கடலும், அதன் ஒப்பற்ற வண்ணமும், சக்தி யுமே அவருடைய கற்பனையைக் கவர்ந்தன. அலேகளைக் கவனிக்கையில் பழங்காலத்திய கப்பல் பயணங்களையும் பூகோள வரைவாளர்களேயும் நினைந்து பார்த்தார். கொலம்பஸ், ஹம்ப்ரி கில்பர்ட், ஷேம்ப்ளான் ஆகியவர்களை யும் பழைய இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, இரண்டு மாதம் பயணம் செய்து, ந்யூ இங்கிலாந்தை அடைந்து, கேப் காட் என்ற இடத்தில் முதன் முதலில் அமெரிக்க மண்ணே மிதித்த யாத்ரிகர்களையும் நினைவுக்குக் கொண்டு வந்தார். முதன் முதலில், 1849 இல், எல்லரி சேனிங்குடன் தோரோ கேப் காட் என்ற இடத்திற்குச் சென்று, இலை யுதிர்காலப் புயலையும், கப்பல்கள் உடைவதையும் கண் டார். அடுத்த ஆண்டுக் கோடைக் காலத்தில் அமைதி யான சூழ்நிலையில் அவ்வூரைக் கண்டார். அதற்கு அடுத்த மாதத்திலேயே அவர் எமர்ஸனின் வேண்டுகோட் கிணங்கி அங்குச் செல்ல நேர்ந்தது. மார்கரெட் ஃபுல்லர் என்ற அம்மையாரும், அவருடைய கணவரும் இத் தாலி நாட்டவருமாகிய கெளன்ட் ஆஸ்ஸிலி என்பவரும், அவர் களுடைய பையனும் ஐரோப்பாவிலிருந்து வருகையில் ந்யூயார்க் நகரை அடையுந் தருணத்தில் புயலில் சிக்கிய தால் அவர்கள் கப்பல் உடைந்து விட்டது. இறந்த இம் மூவரையும் பற்றிய துப்பு ஏதாவது கிடைக்குமாவென அறிந்து வருமாறு, எமர்ஸன் தோரோவை அனுப்பினர். "மாஸினியின் கீழ் ரோமாபுரிப் புரட்சி என்ற நூலே எழுதி அதனை அமெரிக்காவில் வெளியிடுவதற்காக மார்கரெட் கொண்டு வந்ததாகத் தெரிந்தது. மார்கரெட்டின் சடலத் தையும், அவருடைய நூலின் கையெழுத்துப் பிரதியையும் AAAAAASAAAA AAAA AAAAT TTTAAA AAAA AAAA AAAA AA AAAA AAAA AAAA AAAATTT T TTT தது. தன்பால் இறந்தவர்களே, கடல், காட்டிக் கொடுப்ப தாக இல்லை ; கையெழுத்துப் பிரதியும் கிடைக்கவில்லை. ※ - ネ : 宋 88