பக்கம்:தோல் பதனிடுவோர் துயரம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமை வேட்கை,
சிம்மோதிர மத்தியம்,
கூடம்பிலே காற்றம் ஏனோ தனபா-உன்றன்
உடையிலே போத்தல் ஏனே தன்பாலா
கடர்துடி தரித்தொகு கான் தளபாலா=இந்தத்
தோல்புவியை ஆண்டகன் நீ தளபாலா
தோற்பதனிட்டதாலே குணசீலா-மிக்க
துச்ாற்றம் வீசுதடா இளசிலா
கால்லாயிறு கஞ்சியில்லை குணசிவா-இதில்
கட்டதுணி எங்கிருக்கும் குணசிலர்
செல்கை சுகங்கள் எல்லாம் தனபாகாணக்
கருவண்டாய்ப் போனதேஜோ
பாள் போல் தோலை வெளுக்கு குனசியா-ஆயாரம்
பாட்டையாலே செட்டதடா குனலோ,
அடிகயிற்றில் இடுப்பில் தனபாலா-தழும்பே
ஆனது ஏதுக்கடா தனமாலா?
வெடித்த தேன் காலும் கையும் தாபாலா?-டார்க்க
வேதனை வாருதிட தன்பாலா
வயிற்தை மரத்தில் தாங்கி குணலோ--தோை
வழித்ததால் தழும்பார்க ஆணசீலா
மயிரில் படித்த கண்ணம் குணரியபட்டு
ஷெத்தது காலும் கையும் குணலோ.