பக்கம்:தோல் பதனிடுவோர் துயரம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6
இழுத்ததால் எங்கள் என்புகள் முறிந்தன.
கழத்திலும் செய்தீர் கசித்தது. இனனும்
எத்தனை பாடுன் பட்டோம்! எளிலும்
அறிந்தும்!
அந்தனே கன்றியைக் கொன்திர்
தவிர்த்து
உயிரைக் காக்க உயிரே வாழ்ந்த
உயரிய புத்தர் நயமொழிறா
“கொல்வான் ஊமேக் கோரான் தன்னை
எல்லா உயிரும் ஏத்தும்" என்றே
மனித உள்ளம் வாழுதழ் குவர்த
புனித வள்ளுமன் பொனறுரை
'கெங் செய்யாதீர்" என்றே கூறி
ஜீவோய் அன்பு நெறியை வளர்த்த
ஏக காதர் இரக்கம் இறந்து--
மாசில் கருனை வடியின் வள்ளல்
ராம லிங்கச் தேபொழி மீறி-
கோமான் முதாய்க் குடியா எவனும்
புண்ணிய வெனவே போற்றிப் புகழும்
அண்னல் காந்தி அகிம்சை இருந்து—
அடிக்கக் கொன்று தின்றீர் கட்சியு
கடுகா டசகச் செய்தீர் குடலை!
கார்கா லத்தும் கருதுகில் போல
போர் கோ லத்துச் செம்மையும் பூத்த
நென்னிய மேகம் விழுமிய வீதமாய்த்
அன்ளிய எங்கள் தோலை கரித்தீஷ்!
அழி் முதல் மாட்டை ஆட்டை நீக்கிப்
பொதுவாய்த் தோலெனப் புதுப்பெயர் தந்தீர்