பக்கம்:தோல் பதனிடுவோர் துயரம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரித்த தோலை ஒழித்தீர் இல்லை!
கருத்தாய் எம்மைக் கணகம் ஆக்டே
வழித்தே எடுத்து வண்ணம் தீட்டும்
தொழிற் சாலைகளைத் தேடி அஸீத்தீர்
உரை போல் கானும் எம்முள் உப்பைச்
சரியாய் இட்டனர். தொழில் செய் தோழர்கள்!
சுப்பிட் டாளலும் உடன் எடை இட்டு
தன்னில்
கப்பிடும் கண்ணக்
விக்கக் கலக்கி விட்டனர்: மறுகாள்
அக்கழை யாக அனைத்தையும் மேலே
எழுத்துக் குழியில் இறங்கி மண் கெட்டிப்
பிடித்துக் இளறிப் போதும் குழப்பி,
மொத்தம் பிரித்துத் தோய்த்து விட்டனர்.
பந்து சு மாகப் பதமுடன் ஊறிச்
சுத்தம் செய்தபின் சாய்வு மரத்தில்
வைத்தே அதன்மேல் வில்வளை கத்தி
கொண்டே மயிரைக் கூட்டிக் கழித்தனர்.
பண்டைத் தமிழச் பாரே ஆண்ட
மன்னர் வழிவழி வந்தவர்: அன்னூர்
தன்டை வயிற்றில் தழும்பே ஏற
சாய்ந்து தலையைத் தாழ்த்தி வழித்தனர்;
ஓய்ந்து போகும். உறுப்புக்கள் யாவும்
மழையில் களைந்த உடம்பென் வேர்வை
வழியும்! ஓடுங்கும். வயிறும் குடனும் !
வேகும் கைகால் விரல்கள் 2 குழியே
ஆகும்! செங்கீர் பொழியும் அதோ!