பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 43

'ஏன், வேறு யாரையேனும் எதிர்பார்த்துக் கொண் டிருந்தீர்களா? sorry, போனை கீழே வைத்து விடட்டுமா?’’

“@@awa Qāansu. don’t cut the line please-please!!” "சும்மாச் சொன்னேன். இந்த வேளைக்கு நானும் தானே காத்துக் கொண்டிருக்கிறேன்!”

எனக்குத் தொண்டையை அடைத்தது. “Hello I" "இங்கேயேதான் இருக்கிறேன் உன் பேர் என்ன? "என் பெயருக்கேன் ஆசைப்படுகிறீர்கள்? நீயும் நானும் எனும் உறவுக்குமேல் பெயர்கள் பெரிதா?’

'இது என்ன வேதாந்தமா, விரக்தியா? இப்படிப் பேசிக் கொண்டே போனால் இதற்கு முடிவேது?”

"ஆம், அலுப்பற்ற விஷயத்தின் முடிவற்ற விளிம்பில் தாம் நின்று கொண்டிருக்கிறோம்.' Please, உன் பெயர் என்ன? "என் பெயர் என்னவென்று சொல்லலாம்? nதா, லக்ஷ்மி, ராமசுப்பி, வாலாம்பாள் இந்த மாதிரி ஏதேனும் சொல்லவா?- -

Please உன் பெயர் எனன்? 'இருங்கள் என் பெயர்-என் பெயர் ஸுநாதனி.' * ஸுநாதனி?” 'இது எனக்கு இட்ட பேர் இல்லை என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இச்சமயத்திற்கேற்ற பெயர் என்று உங்களுக்குத் தோன்றவில்லை. 'ஸ்-நாதனி, உன்னிஷ்டம்.” 'உங்கள் உச்சரிப்பில் என் பெயருக்கு உருவேறுவது எனக்கு இங்கே தெரிகிறது.”

"ஸ்ாநாதனி, உன்னால் எப்படி இவ்வளவு அற்புத மாய்ப் பேச முடிகிறது?”

கேட்பவருக்கும் கேட்பதற்கேற்ற படியும் தான் பேச்