பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎露 லா. ச. ராமாமிருதம்

தனித்தனியா பேரைச் சொல்வி பேரைக் கெடுத்துப் பானேன்னு நெனெச்சேன். ஆனால் இப்போ எல்லோ ரையும் பார்கறப்போ, மறுபடியும் எல்லோரையும் போ பார்க்கப் போறேன்? மனம் மாறிப்போச்சு

எப்படியும் நீங்க இங்கேதான். நான் எங்கேயோ? என் பேர் கெட்டால்தான் என்ன? .

இதைச் சொல்றப்போ எனக்கு லேசாகக் கண்ணை மறைக்குது. கண்ணிரா ? அந்தியா ? அந்திலா ? (அந்தில் பூச்சி). கண்ணுலே திடீர்னு சதை வளர்ந்து போச்சா ? தெரியவில்லையே யாரேனும் விளக்கை-அட, ஸ்விட் சண்டை வாச்மேன் அய்யாவே போலீஸ்கார் உசரத்தில் நிக்காரே! ஐயா எப்போ வந்திய ஐயா, நீங்க நேரத்துக்கு வந்து இன்னிக்குத் தான்யா கண்டேன். இதுக்குநான் ஒரே வழியா வீட்டுக்குப் போறநாள் வரை காத்திருக் கலாச்சா ? எல்லாரும் சிரிக்கிறீய. ஐயாவும் சிரிக்காரு, கறுப்பு திராட்சையிலே ரஸம் ஒடற மாதிரி, அவர் கன்னத்தில் சிவப்பு ஏறுவதும் ஒரு காகவிதான். ஆள் வாட்டசாட்டம். என்னிக்குமே க ம் பீ ர ம் தா ன்

எ ன் னி க்கு மே எனக்கு அ வ ைர க் கண் டா அடிவயித்திலே கொஞ்சம் ஐஸ் தான். ஏன் னு, கேளுங்க. கேக்கமாட்டிய; பேருக்குக் கேளுங்க."

கேட்டால்தானே முழுப்பேச்சுக்குக் குஷி! வால் வளந் துட்டே போகும்! நீங்கள் இத்தனைபேரு கூட்டத்துக்கு வந்திருப்பது ஒரு குரலாச்சும் சாட்சியா காதுக்கு கேட்க வேண்டாமா? ஆ! அப்படித்தான் ஏன்னு: கேட்டது யார் ? வாட்சுமேன் அய்யாவே அதுதான் முறை. சொல்லுதேன்; கேளுங்க.

எனக்கும் மாதத்தில் பாதி, ஆபீசில்தான் படுக்கை. உங்களுக்குத் தெரிஞ்ச விசயம். ஏன்? சிப்பந்திகள் கடியா ரத்தின் முள்ளைப் பார்த்துச் செய்து, குறையாவிட்ட வேலையை முடிக்கறது யாரு? ஏன் னு கேட்டா, "டைம் ஒவர் ஸார். இன்னும் அழுத்திக் கேட்டால்