பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 109. 15 : பாலை நாடா ? பாலை நாடு என் ஒல் வறண்ட

நாடல்லவா? . தோ: பின் என்ன இது வளம் கொழிக்கிற நாடோ வந்த ஓ! அப்படியா? இங்கே எவ்வளவு மக்கள்:

இருப்பார்கள்? வா - நல்ல கேள்வி கேட்டீர்கள் : தோ: கேட்டிர்களா ? х வா; அது எங்கள் மன்னருக்கே தெரியாதே. எங்களைக்

கேட்டால் ... - தோ, எங்களைக் கேட்டாத் தெரியாதா என்ன? வா - உனக்கு மட்டும் தெரியுமாடா? தோ: ஓ தெரியுமே ! * ... வந்த நீ சொல்லு வா : அப்படிக் கேளுங்கள் ! தோ : கேட்டிர்களா ... இதோ இவன் இருக்கிருனே இவனுக்கு ஏழு பெண்டாட்டி. பிள்ளைகள் எவ்வ: ளவு என்று ஒரு பெண்டாட்டிக்கும் தெரியாது! ஒரு சாக்கடையிலே புழு எவ்வளவு இருக்கும் , அவ்வளவு இருக்கலாம் இவன் போல எங்க தெரு விலே ஐம்பது அறுபது குடும்பம் இருக்கும். அது போல ஒரு ஊரிலே ஐம்பது அறுபது சேர்ந்தால் ஒரு நகரம். அது போன்ற நகரம் எத்தனையோ யாருக்குத் தெரியும் ? வா. டேய் தேய்விலேயே, எப்படியோ சொல்லிவிட்

டாயே ! r

வந்த அவ்வாருளுல், எண்ண முடியாத அவ்வளவு மக் கள் தொகையைக் கொண்டது உங்கள் நாடு. உங்களுக்கு மன்னர் உண்டா?