நாடகங்கள் 14靠 வா: தங்களைக் காணத் தூதுவர் ஒருவர் வந்துள்
வர்ார். - - மன்: வரச்சொல். .
. (வாலப்பன் செல்கிறன். தூதுவன் வருகிறன்). தூதுவன் வணங்குகிறேன் மன்னவா மன்: எந்த நா 曦 ·,
துTது : . 4: ... }
படிக்கிருன்) ப. த. அன்பு கெழுமியபால நாட்டு மன்னர் மாசப்ப,
ருக்கு வணக்கம். நலம். நலம் விளக. தங்கள் நாட்டுப் பொருளாதார நிலை பற்றிச் சென்ற, ஆண்டு நீங்கள் குறிப்பிட்டது என் நினைவில் இருக் கிறது. அது கருதியும், தங்களுக் கண்டு பேசி 'மகிழவும் ஒரு சுற்றுலாவாக அடுத்த வாரம் புத னன்று யாம் தங்கள் நாட்டுக்கு வர விரும்புகிருேம், பிற பின், வணக்கம். . .
- 號。 • இலக் கெர்டுக்க மன்னவன் வாங்கிப் ம் கொடுக்க, படைத் தலைவன்
குறிஞ்சிக்கோமான் : குறிஞ்சி நாட்டு மன்னர். மன் : அப்படியா மிக்க மகிழ்ச்சி, தூதுவரே என். மகிழ்ச்சிக்கு அறிகுறியாக இம் மலரைப் பெறுக. சென்று அறிவிப்பாயாக! உன் மன்னனை எதிர். கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
(தூதுவன் செல்கிருன்) . மன் அமைச்சரே வரவேற்புக்கு வேண்டிய ஏற்.
- பாடுகளைச் செய்க ! . . அம்ை. ஆன அரசே செய்கிறேன்.
(-திரை விழுகிறது-)