பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

தாரம் இருக்கிறது. இதற்கிடையே குல தெய்வத் தின் மீது நம்பிக்கை. முதலில் நண்பர்களைப் போலப் பேசுகிருர்கள். போகப் போக வஞ்ச கத்தை அவிழ்த்து விடுகிருர்கள் ; எல்லை மீறி விடுகிரு.ர்கள்.

ஒரு தனி ஆள் நான். வேலப்பளுக வழி தவறி வந்தேன். இந்த உடைகளை மாற்றி அணிந்தே வில்லப்பளுனேன்; நம்பிஞர்கள். துப்பாக்கி வீரனைப் பிடித்துத் தருவேன் என்றேன் ; நம்பினர்கள். பிடித்துக் கொன்றதாகக் கேழ்வரகில் நெய் வடி கிறது என்றேன். கேட்ட மடையர்கள் நம்பிளுர் கள். பரிசு தருவோம் ' என்ருர்கள். குல தெய் வத்தையும் சட்டத்தையும் மறந்து சிறையில் தள்ளி ஞர்கள். உணவை விழுங்குவதைப் போல் பண்டா ரப் பணத்தை விழுங்கினேன் ; ஆடிப் போளுர்கள். ஆட்டி வைத்தேன். கொம்பில்லாத கொடி போல ஆடினர்கள். வீட்டிற்கோ நாட்டிற்கோ உயிர் .நாடி பொருளியல். அது இல்லாத வீடோ நாடோ காடுதான் காடாக்குவது குழந்தைப் பெருக்கம். அதன் வழி மக்கட் பெருக்கம். இப்பெருக்கம் உடை நாடு பாலை நாடு. பாலை நாடா ? பாலைக் காடு, விட்டைக் காடாக்காமல் அளவோடு குழந்தைகளைப் பெற்று வளமாக வாழ வேண்டும்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல இல்லாகித் தோன் ருக் கெடும் ”

(-திரை விழுகிறது-)