பக்கம்:நச்சுக் கோப்பை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சுக்கோப்பை ஐம்: போப்பா. அன்னைக்கு ஒரு கிளாஸ் கேட்டதற்கு அரை கிளாஸ் கொடுத்தான். அவனைப் பார்க்கிறதா? நான் போரம்ப்பா. (இவர்களை பழனியப்பன் பார்த்துக்கொண்டிருத்தல்) சிவ : அடே, நன்றிகெட்ட பசங்களா ! யாரப்பா நீ? என்னையே பார்த்துகிட்டே இருக்கே. பழனி: நான் அழகப்பன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கேன். என்பெயர் பழனியப்பன். சிவ: ஒ! தோன் பழனியப்பன் என்பவனா? பழனி : ஆமாம். சிவ: ஆமாம். அழகப்பன் சொத்துட்டானா? இல்லை. பிழைச்சிட்டானா? பழனி : பிழைக்கமாட்டான். சிவ : ஏன்? பழனி : எல்லாம் மதுவின் திருவிளையாடல். சிவ : என்ன! என்ன! மதுவுக்குக்கூட ஒரு திருவிளையாடல் உண்டா? பழனி : ஆம். மது! மது! இந்த உலகை நிலை கலக் இயதே அது! சிவ : மது! மது! ஆஹா ! இந்த உலகை நிலை கலக் கியதே அது!