பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய நண்பர்கள்: தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், நண்பர்கள் "உவமைக் கவிஞர்"சுரதா, கவி.கா.மு.ஷொஃப், - திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் 'டார்ஃபிடோ: ஜனார்த்தனன், திரைப்படத் தயாரிப்பாளர் இராம.அரங்கண்ணல், "சின்னக்குத்துாசி’ தியாகராஜன்

இறுதி வாழ்வும் மறைவும் :23.7.1983 தளத்தெரு கிராமம், காரைக்கால் (புதுச்சேரி மாநிலம்)