பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

ஒட்டுத்தாடி

stick on as a piece of cloth to sew on, as a patch.

உறிஞ்சி உயிர்வாழும் உயிரினம்; ஒட்டுமருந்து பெ. (n.) துணித்த சதைப்

parasite.

ஒட்டுத்தாடி பெ. (n.) நாடகத்தில் நடிகர்கள் ஒட்டி வைத்து நடிக்கும் பொய்த்தாடி; false beard.

ஒட்டுத்திண்ணை பெ. (n.) பெருந் திண்ணைக்குச் சார்பாகக் கீழ்ப்புறங் கட்டப்படும் சிறு திண்ணை; raised masonry projection along side the pial. ஒட்டுத்துணி பெ. (n.) உடலை மறைக்கும் குறைந்த அளவுத்துணி; rags. உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத ஏழை விளையாட்டுச் சிறுவன். ஒட்டுத்தையல் பெ. (n) ஒட்டுத் துணி வைத்துத் தைக்குந் தையல்; patching needle work.

ஒட்டுநோய் பெ. (n.) தொற்று நோய்; infectious or contagious disease. ஒட்டுப்பலகை பெ. (n.) மிக மெல்லிய தகடு போன்ற பலகைகளை ஒன்றின் மீது ஒன்றாக ஒட்டிய வலுவான மொத்தப் பலகை; plywood. ஒட்டுப்பழம் பெ. (n.) ஒரே பழ மரத்தின் இரு வகைகளை ஒட்டிய (குறிப்பாக) மாமரங்களை ஒட்டு மரத்தின் பழம்; graft fruit, esp. the Mango. ஓட்டுப்பார்த்தல் வி. (v.) உளவு பார்த்தல்;

to spy.

ஒட்டுப்புண் பெ. (n.) தொட்டவுடன் ஒட்டுகின்ற புண்; sticky sore as ulcer. ஒட்டுப்பொறுக்கி பெ. (n.) எச்சிற் பொறுக்கி; beggar who lives on leavings of food. ஒட்டுப்பொறுக்குதல் வி. (v.) சிதறிய வற்றைச் சேர்த்தல்; to glcan scattered remains as of food, to scrape together. ஒட்டுப்போடுதல் வி. (v.) துண்டு துணிகளை வைத்து இணைத்தல்; to

பாளங்களை ஒட்டவைக்கும் மருந்து; plastic materials used in medicine, plaster. ஒட்டுமிசை பெ. (n.) திரைப்படம், நாடகங்களில் நடிகர்கள் ஒட்டிக் கொண்டு நடிக்கும் செயற்கை மீசை; false moustache.

ஒட்டுமொத்தம் பெ. (n.) தனித்தனி வகை யாக கூட்டி, பின் ஒட்டு மொத்தமாகக் காட்டிய மொத்தத் தொகை; collective

total of different kinds of totals.

ஒட்டுவாரொட்டி பெ. (n.) ஒருவரையோ அவர் பயன்படுத்தும் பொருள் களையோ தொட்ட அளவிலேயே பரவும் நோய் வகை; contagious disease. ஒட்டுவேலை பெ. (n.) கட்டிடங்களின் மேல்தளத்தைப் போட கலவையைப் பரப்பி உருவாக்கும் வேலை; roofing with concrete.

ஒட்டுறவு பெ. (n.) உறவு, நட்பு ஆகிய வற்றினும் அதிகமான பாசத்தோடு கூடிய உறவு; attachment.

ஓட்டைக் கழுத்து பெ. (n.) ஒட்டகத்தைப்

போல் நீண்ட கழுத்து; neck unusually long like the one of a camel.

ஒடிசல் பெ.(n.) I.(உடல் தோற்றத்தில் ஒல்லி; (of one's body) thin, slender. சற்று ஒடிசலான உடம்பு.

ஓடித்தல் வி. (v.) 1. கழி, எலும்பு போன்றவற்றை இரண்டாகுமாறு உடைத்தல்; break. 'முழுக் கரும்பைக் கையால் உடைத்தான்'. 2. ஊர்தி போன்றவற்றை (ஒடிப்பது போல்) வளைத்துத் திரும்புதல்; tum sharp ly (to the side). (கழுத்தை ஓடித்துப் பார்த்தான்.

ஒடிதல் வி. (v.) 1. எலும்பு, மரக்கிளை,

கம்பு முதலியவை துண்டாக முறிதல்; break (of the branches of trees, etc.,). 2.(மனம்) சோர்வுற்று செயலிழத்தல்;