பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

தாலிக்காரி

தாலிக்காரி பெ. (n.) திருமணமான

பெண்; mamied woman, as wearing a tali.

தாலிவாங்குதல் வி. (v.)

கணவன்

இறந்தபின் மனைவியின் தாலியை நீக்குதல்; to remove the tali of a woman on the death of her husband.

தாலிக்கொடி பெ. (n.) தாலி கோப் நாவணி பெ.(n.) 1. மாட்டுச் சந்தை; cattle

பதற்கான பொற்கொடி: braided gold string on which is hung the tali. தாலிகட்டுதல் வி. (V.) மணம்புரிதல்; to marry, as tying tali.

தாலிப்பெட்டி பெ. (n.) தாலி வைக்கும் பொண்னத்துப் பெட்டி; the basket in which the wedding badge is kept. தாலிப்பொட்டு பெ. (n.) வட்டமாகச் செய்த தாலியுரு;

disc - shaped tali. தாலிப்பொருத்தம் பெ. (n.) திருமணப் பொருத்தங்களுள் ஒன்று;

akaliyama-


p-poruttam.

தாலிபெருக்கிக்கட்டுகை

பெ. (n.)

1.திருமணக் காலத்தில் கட்டப்பட்ட தாலியுடன், மணிகளைக் கோக்கும் விழா; stringing additional jewels on the

fair.2. மாட்டைக் கூட்டமாகக் கட்டுமிடம்;

cattle - shed. 3. சிறு பெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை; a piece of cloth wom generally by girls over their petticoats.

தாவல் பெ. (n.) 1. தாண்டுகை; leaping, crossing. 2. பரப்பு: wideness, expanse. 3. தாவுதல்; spreading as creepers climbing over adjacent plant. தாவழக்கட்டு பெ. (n.) கால்நடைகளின் கழுத்தையும் முன்காலையும் பிணிக்குங் கயிறு; rope for tying the neck of cattle to the foreleg.

தாவிப்பேசுதல்

பெ. (n.) சினம்

முதலியவற்றால் தடுமாற்றத்துடன் பேசுதல் ; to speak in an incoherent manner, as in wrath.

tali after marriage, 2. தாலியைப் தாழ் பெ. (n.) 1. தாழக்கோல்; bolt, bar,

பழைய நூவிலிருந்து வேறொரு கயிற்றில் கோக்கை; renewing the tali

thread.

தாலிபெருகுதல் பெ. (n.) தாலி பிரிந்திருக்கை (மங்கல வழக்கு);

breaking of the tali-

c-caradu, a euphemistic expression. தாலிமணிவடம் பெ. (n.) 1. தாலியோடு மணிகள் சேர்ந்த தாலிக்கொடி; string of beads to which the fali is attached

of

2. மணிகள் வைத்திழைக்கப்பட்ட மங்கல மாலை; garland made of gems. தாலியறுத்தல் வி. (v.) கைம்பெண் ணாதல் (விதவையாதல்}; to become a widow, as having the tali taken off. தாலியுரு பெ. (n.) 1. தாலிவோடு

கோக்கப்படும் பலவகை உருக்கள்; beads of different forms attached to the tali. 2. தாலியுன்ன வடம்; necklace containing the tali.

latch. 2. சுவர்ப்புறத்து நீண்ட தாங்குங்கல்;blocks in a wall to support

beams.

தாழ்குழல் பெ. (n.) தாழ்ந்த கூந்தவை யுடைய பெண்; woman, as having flowing locks. தாழ்சிலை

பெ. (n.) தீர்ச்சீலை, (கோவணம்); covering for the privities.

தாழ்த்தப்பட்ட இளம் பெ. (n.) கல்விக்கும், பொருளியல் முன்னேற்றத்துக்கும் உரிமை தருவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட இளம்; comunities identified by the government as needing special attention because of their economic and social backwardness.

தாழ்த்திப்புடைத்தல் வி. (v.) முறத்தில்

தவசத்தைக் கொழிக்கையில், தவசத்தை மேலெறிந்து முறத்தைத் தாழ்த்தி வாங்குதல்; to receive the