பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

திடுக்கிடுதல்

onom, expr. signifying sound of falling, etc.,

2. தித்திப்புப் பண்ணியம்: confection. 3. சக்கரைப் பாகில் போட்டெடுத்த பண்டம்; that which is preserved by means of sugar or syrup.

திடுக்கிடுதல் வி (v) அச்சமுறுதல்; tobe தித்திப்புப்புளி startled, alarmed, frightened.

திண்டாடுதல் வி. (v.) 1. அலைக்கழிதல்; to wander about restlessly. 2. LOGOTE! கலங்கித் தடுமாறுதல்; to suffer trouble, mental agony. திண்டுமுண்டாடுதல் வி. (v.) 1. மூச்சுக் கட்டுதல்; to be choked, stifled, strangled. 2. துன்பத்திற்கு உள்ளாதல்; to be in great distress, to be caught in inextricable difficulties.

திண்ணை பெ.(n.) வீட்டின் முன்புற வாசலருகே உட்காருவதற்கான

மேடைக்கட்டுமானம்;pial. திண்ணைப் பள்ளிக்கூடம் பெ. (n.) வீட்டின் முன்பகுதியாகிய திண்ணையில் நடத்தும் பள்ளிக்கூடம் : pinl school. திண்மை பெ. (n.) 1. வலிமை; strength, power, robustnes. 2. உறுதி; hardness, compactness, firmness.

திணறுதல் வி. (v.) மூச்சுத் தடுமாறுதல்; to be choked, stifled, saffocated.

திணித்தல் வி (v;) செறிய உட்புகுத்துதல்; to cram, stuff.

திணை பெ. (n.) தமிழ் நூல்களிற் கூறப்படும் அகமும் புறமுமாகிய ஒழுக்கம்; convetional rules of conduct laid down in the Tamil works, of two classes, viz.

aka-

t-

tinai and pura-

t-tinai, தித்திப்பு பெ. (n.) 2. இளிப்பு: sweetness. 2. இனிப்புள்ள பண்டம்; any sweet

eatable.

தித்திப்புக்கொடிமுந்திரி

பெ.

(n.) இனிப்புக் கொடி முந்திரி; weet gres as opposed sour grapes. தித்திப்புப்பண்டம் பெ. (n.) 1. இனிப் புணவுப் பொகுன்; sweet meat.

பெ. (n.) இனிப்புப்

புளியம்பழம்; tamarind that is sweet.

தித்திப்புமா பெ. (n.) இனிப்பு மாங்காய்; graft mango.

தித்திப்பெலுமிச்சை பெ. (n.) எலுமிச்சை வகை; sweet lime.

தித்திப்புமுந்திரி பெ. (n.) இனிப்புக் கொட்டை முந்திரிகை; sweet grapes

with seeds.

திமிதிமியௌல் பெ. (n.) கூட்டத்தொலிக் குறிப்பு: bustle of agreat crowed. திமிர்ப்பிடித்தல் வி. (v.) I. கொழுத்தல்; to become corpulent, as the body. 2. செருக்குறுதல்; to become haushty, திமிர்விடுதல் வி. (v.) சோம்பல் முறித்தல்; to stretch and yawn from sleepiness. திமிராயிருத்தல் வி. (V.) உணர்ச்சியற்று இருத்தல்; being deprived of feeling or affected with palsy.

திமிறியடித்தல் வி. (v.) 2. ஒருவளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள் ளுதல்; to wrench oneself from another's grip.2. குளிர்காற்றால் நடுக்கமிகுதல்; to be violent as the quaking due to ague. திமிறுதல் வி. (v.) வலிந்து தன்னைப்

பிறரிடமிருந்து விடுவித்தல்; to wriggle out of another's grip.

திரட்சி பெ. (n.) சதைப்பற்று உருண்டு திரண்டிருக்கும் வடிவம்; globularity, rotundity,

திரட்டுதல் வி. (v.) ஒன்று கூட்டுதல்; ஒன்றாகச் சேர்த்தல்; to collect, as taxes; to bring together, muster, gather as men, troops.

திரட்டுப்பால் பெ. (n.) சக்கரையிட்டு இறுகக்காய்ச்சின பால்: milk thickened by boiling with sugar.