பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

shiver, as from cold water fever or ague. 3. சினத்தால் மனங்கலங்குதல்; to be agitated rage.

படபடப்பு பெ. (n.) 1. துடிப்பு: precipitancy, agitation, as through fear of anger. 2.பேச்சு முதலியவற்றில் விரைவு; over hastiness, 2 in speech. 3. நடுக்கம்;

shivering quivering as from cold or ague.

படபடெனல் பெ. (n.) 1. துடித்தற் குறிப்பு: onom, expr. signifying, throbbing. quivaing 2. விரைந்து பேசுதற் குறிப்பு; speaking in haste as through fear anger. 3. அசைதற் குறிப்பு; shaking quaking tottering. 4. வெடித்தற் குறிப்பு; bursting breaking falling with a rattling noise.

படம்பிடித்தல் வி. (v.) ஒளியின் உதவியால் கருவி கொண்டு ஒளிப்படம் பிடித்தல்; to photograph.

படமெடுத்தல்' பெ. (n.) படம் பிடித்தல் பார்க்க.

படமெடுத்தல்' பெ. (n.) I. பாம்பு தன் படத்தை விரித்து நிற்றல்; to spread hood as a cobra, 2. புகைப்படக் கருவியால் படம் எடுத்தல்; to shoot a photo with a still camara.

படர்தல் பெ. (n.) I. ஓடுதல்; to run. 2. கிளைத்தோடுதல்; to spread as a creeper, to ramnify branch out in different directions, 3. பரவுதல்; to overpread, as spots or eruptions on the skin to spread as light fire rumour epidemic. படர்தாமரை பெ. (n.) I. தோல் மேற் படரும் நோய்வகை; ringwom, tinea. 2. தேமல்வகை; tetter, herpes. படர்தேமல் பெ. (n.) 1. படர்தாமரை

படிக்காரன்

329

படவுத்தொழில் பெ. (n.) படகு கட்டுந் தொழில்; occupation of boat making. படாதுபடுதல் வி. (v.) மிகத் துன்புறுதல்;

to suffer extreme misery.

படார் பெ. (n.) சிறுதூறு; low bush, low

thicket of creepers.

படி'

படார் படாரெனல் பெ. (n.) வெடித்த லொலிக் குறிப்பு: onom, expr. signifying cracking, bursting with a sudden noise, report or explosion. வி. (v.) படாரிடுதல் படாரென வெடித்தல்; to burst, crack with a sudden noise, report or explosion. பெ. (n.) 1. ஏணிப்படி; tp, stair; rung of a ladder.2. நிலை; grade, rank, class, order, sphere. 3. தன்மை; nature, 4. அச்சுப்பிரதி; copy. 5. பயணச் செலவு: allowance. 6. 8 ஆழாக்கு அளவு; a measure of 8 Azhakku (1.6 Kg.) 7.வினையடையாக்கும் இடைச்சொல்; particle used after anoun or pronoun, in the sense of 'as per', according to.

8

படி 2 வி. (v.) I. எழுதப்பட்ட வாசகத்தை வாசித்தல்; (a letter or lesson). 2. (பள்ளி முதலியவற்றில்) கல்வி கற்றல்; study (in school, etc.,). 3. தேர்ச்சி பெறுகிற அனவில் பயிலுதல்; leam (a trade),

படிக்கட்டி பெ. (n.) தடைகட்டுங்கல்; counterpoise, equipoise.

படிக்கட்டு பெ. (n.) மாடிப் படிக்கட்டு; steps, stairs. flight of steps, stairs of masonry.

பார்க்க. 2. தேமல்; spreading spots on படிக்கல் பெ. (n) எடைக்கல்; wcighing

the skin.

படல் பெ. (n.) 1. பனையோலை யாலேனும்,முள்ளாலேனும் செய்யப் பட்ட அடைப்பு: small shutter of braided palm leaves or thurns. 2. மறைப்புத் தட்டி; akind of hurdle or wattled frame for sheltering cattle, sun shade.

stone.

படிக்காசு பெ. (n.) நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம்: subsistence allowance for a day.

படிக்காரன் பெ (n.) 1. நாளுணவுக்காக வேலை செய்வோன்; one who works