பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

மொண்ணை

2. தொந்தரவு செய்பவன்; trouble some person.

மொண்ணை பெ. (n.) 1. வழுக்கை; கூர்மையின்மை;

baldness. 2. bluntness.

மொத்தன் பெ. (n.) I. தடித்தவன்; stout an. 2. சோம்பேறி; lazy person. மொத்தை பெ. (n.) I. உருண்டை; ball, round lump. 2. பருமன்; bulkiness,

stoutness.

மொத்தைப் பிண்டம் பெ. (n.) உருத்திரிந்து தசைத் திரட்சியாகத் தோலால் மூடிக் காணப்படும் ககு; foetus reduced to a shapeless mass of flesh covered with skin.

மொதுமொதுவெனல் பெ. (n.) 1. திரளுதற் குறிப்பு: anam. expr. simifying rowding together, 2, கொழுத்து வளர்தற் குறிப்பு; onom. expr. signifying luxuriance in growth.

மொந்தன் வாழை பெ. (n.) தடித்த தோலையுடைய ஒருவகை வாழைப் பழம்; thick skinned plantain fruit, banana.

மொரமொரப்பு பெ. (n.) உண்ணும்போது ஈரப்பதம் இல்லாமல் தொகுங்கக் கூடியதாக இருத்தல்; crispness. மொழுக்கௌல் பெ. (n.) I. சடக்கென ஓடிகைக் குறிப்பு; breaking suddenly, as a dry branch. 2. எண்ணெய்ப் பசையாயிருத்தற் குறிப்பு: being greary, மொழுமொழுத்தல் வி. (V.) கொழு கொழு என்றிருத்தல்; to be flabby.

மோ

மோசடி பெ. (n.) தன் வருமான ஈட்டத்திற்குச் சட்டத்திற்குப் புறம்பாகச் செய்யும் ஏமாற்றுச் செயல்; defrauding, cheating.

மோசம் பெ. (n) (தரம், அளவு, நிலைமை) முதலியவற்றில் மிகவும் குறைந்த (அ) தாழ்த்த நிலை; disagreeable, harmfully or bad.

மோசம்போதல் பெ. (n.) ஒருவரை அல்லது ஒன்றையோ நம்பி ஏமாந்து போதல் அல்லது பாதிப்புக்குள்ளாதல்; be cheated, be taken for a ride.

மோசிகை பெ. (n.) உச்சிமுடி (யாழ்ப்.); tuft of hair on top of head. மோட்டை பெ. (n.) நீர் கசிந்து வெளி யேறும்படி வயல் வரப்புத் துளைப் பட்டிருக்கை; porority of the ridge of a

field.

மோட்டோடு பெ.(n) வீட்டு முகட்டிலிடும் வளைவோடு;ridgetile.

மோடிக்காரன் பெ. (n.) ஏய்ப்போன்; deceitful person.

மோடிவித்தை பெ. (n.) மந்திரத்தால் பொருளை மறைத்தலும், அதனைக் போட்டி

கண்டெடுத்தலுமாகிய

(மந்திரம் செய்வோர்களுக்கிடையே) trial of magical powers between two enchanters, in which one hides some treasure from the other and challenges him to discover it by mantram. மோத்தை பெ. (n.) வாழை, தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ spathe or unblown flower, as of plantain, fragrant screw pine, etc.,

மோதல் பெ. (n.) கைகலப்பு, சண்டை;

clash.

மோர்க்குழம்பு பெ. (n.) மோர் சேர்த்துச் செய்யுங் குழம்பு வகை; akind of sauce

made in buttermilk.

வக்கணை பெ. (n.) 1. விரும்பி உண்ணும் வகையில் சுவையாக இருப்பது; tasty. 2. ஏஸனம்: derision, jeering. வக்கணைப்பேச்சு பெ (n.) 1. தனித்திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க