பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சு; flowery or skilful talk. 2. பிறரைக் குத்திக்காட்டும் பேச்சு; malicious talk.

வக்கரித்தல் வி. (v.) கோணியிருத்தல், முரண்பாடாயிருத்தல்; to be crooked, to be contradictory.

வக்கற்றவள் பெ. (n.) 1.வாழ்க்கைக்குரிய செல்வம், பொருள் முதலியன இல்லாதவன்;1axking wealth materials, etc, 2. பிழைக்கத் தெரியாதவன்; woman who has no knack of living. வக்காளித்தல் வி. (V.) வானம் வெளி வாங்குதல்; to clear as the sky; வக்கிரப்பார்வை பெ. (n.) 1. பொறாமை யுடன்கூடிய தீய பார்வை;jtalousy and evilleck. 2, கடுஞ்சினப்பார்வை; fury

lock.

வக்கிரப்புத்தி பெ. (n.) குமுகாய நெறி, ஒழுங்கு, நேர்மை முதலியவற் றிலிருந்து மாறுபட்ட நோக்கு, மனம்; perverted mind.

வக்கிரள் பெ. (n.) மாறுபாடுள்ளவன்;

perverse, cross-grained person. வகிர்தல் வி. (v.) 1. துண்டாக அறுத்தல்; to slice, to cut in slips. 2. பிளத்தல்; to plit. 3. கீறுதல்; to cleave. வகிரெடுத்தல் வி. (v.) உச்சியினின்றும் தெற்றியின் நடுப்பகுதி வரை மயிரை ஒழுங்குபடப் பிரித்தல் ; to part the hair from the crown to the forehead. வகுப்புவாரி பெ. (n.) 1. இனப்பாகுபாடு; communal division. 2. பிரிவுவாரிப் பகுப்பு: sectional division. 3. கிளை வாரித் தேர்வு: divisional election. வகைகெட்டவன் பெ. (n.) 1. ஒழுக்கங் கெட்டவன்; a man lacking discipline. a 2.தரமறியாதவன்; the man who does not know the dignity of value. வகையற்றவள் பெ. (n.) 1. வாழும் வழி தெரியாதவன்; a woman who does not know, how to live. 2. தெறி பிறழ்த்

வசங்கண்டவன்

417

தவள்; woman gone astray. 3. கொள்கைப் பிடிப்பின்றி வாழ் பவன்; woman lacking principles in life. வகையறிதல் வி. (v.) 2. செய்யும் முறை

தெரிதல்; to know the way to followthe proper course of action. 2. கூறு பாடறிதல்; to understand the bearings. வகையறுத்தல் வி. (v.) I. தெளிவாகப் பகுத்தறிதல்; to discen. 2. துணுக் கத்தை வேறுபடுத்தி விளக்குதல்; to distinguish. 3. சிக்கலறுத்தல், முடிச்ச விழ்த்தல்; to unravel.

வகையறுதல் வி. (v.) 1. அடிப்படைப் பொருளை இழத்தல்; to lose the wherewithal. 2. தாங்களின்றிப் போதல்; to become helpless.

வங்கி

Qu. (n.) 1. மங்கையர் தோளணியுளொன்னு; akind of amlet, wam by women. 2. வளைந்த கத்தி; 3 kind of curved sword.

வங்கிவளையல் பெ. (n.) வளையல் வகை; a kind of banale.

வாக்கட்டு பெ. (n.) I. செலவுக் கென்று முன்னதாகக் கொடுத்த பணம்; imprest money. 2. வணிகக் கூட்டாளி மூலமாகக் கொடுத்த தொகை; payment made to a partner. வசக்கட்டுக்கணக்கு பெ. (n.) கணக்கர் (அ) நிருவாகப் பணியானரிடம் நிருவாகச் செலவுக்காகக் கொடுத்து வைக்கப் பட்ட பணத்தின் கணக்கு; account in respect of monies left in charge of a accountant or an agent.

வாக்குநல் வி. (v;) 2. வயப்படுத்துதல், பழக்குதல்; to break in, tame, train. 2. வளையப் பண்ணுதல்; to bend. 3. நிலத்தைப் பண்படுத்துதல்; to reclaim or improve land. வசங்கண்டவன் பெ. (n.) 1. உண்மை யறிந்தவன்; one who is aware to the