பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

abdomen causing an inclination to go to stools.

வயிற்றுக்கனப்பு பெ. (n.) செரிமான ஆற்றலறியாமல் உண்பதால் வயிறு விம்முகை; heaviness of stomach as from over eating or excessive eating. வயிற்றுக்காந்தல் பெ. (n.) கடும்பசியால் வயிறு காந்துகை; pricking in the stomach due to hunger. வயிற்றுக்கிருமி பெ. (n.) வயிற்றி லுண்டாகும் கொக்கிப்புழு, நாடாப் புழு;

round-

worm, ring-

wom, tape-

wom.

வயிற்றுகுமுறல் பெ. (n.) வயிற்றுளெழும் அதிரொலி; quavering or trembling sound.

வயிற்றுக்கொடுமை பெ. (n.) உணவுக்கு

வழியின்றிப் பசியால் வாடும் துன்பம்; the misery of starvation. வயிற்றுக்கோளாறு பெ. (n.) வயிற்றில் ஏற்படும் பலவகை ஊறுபாடு; disorder of stomach due to indigestion. வயிற்றுத்தொந்தி பெ. (n.) வயிற்றின் தசை மடிப்பு; collop.

வயிற்றுப்பாடு பெ. (n.) அன்றாட வாழ்க்கை ; (one's) daily bread. வயிற்றுப்பிழைப்பு பெ. (n.) பசியைப் போக்கிக் கொள்ள குறைந்தளவு உணவைப் பெறுவதற்கான வழி முறை; one's subsistence. வயிற்றுப்பிள்ளை பெ.(n.) கருப்பையில் இருக்கின்ற பிள்ளை; child in the womb. வயிற்றுப்பிள்ளைக்காரி பெ (nn.) கருவுற்றவள்; pregnant woman.

வயிற்றுப்புசம் பெ. (n.) வயிறு ஊதல், வயிற்றுப் பொருமல்; a distension of

the abdomen attended with incarceration of flatus.

and an intense pain and rumbling inside-tympanitis. it arrests the emission

of flatus.

வயிற்றுப்புண் பெ. (n.) வயிறு அழளுகை; unceration of the stomach.

வயிறடைத்தல்

423

வயிற்றுப்புரட்டல் பெ. (n.) கக்கலுக்கு முன் வயிற்றில் உண்டாகும் வாய்க்குமட்ட லுணர்வு; changes in the stomach or the sensation in the stomach before vomiting. வயிற்றுப்புற்று பெ. (n.) வயிற்றுப்பரப்பில் ஏற்படும் புற்றுநோய் வகை; stomach

cancer.

வயிற்றுப்பூச்சி பெ. (n.) வயிற்றில் உண்டாகும் புழு;

round-

wom, ring- worm, tape worm in stomach. வயிற்றுப்போக்கு பெ. (n.) அதிக அளவில் நீர்த்தன்மையோடு மலம் கழிதல்;

diarrhoea.

வயிற்றுமந்தம் பெ. (n.) பசியின்மை; loss of appetite.

வயிற்றெரிச்சல் பெ. (n.) இழப்பு, ஏமாற்றம் முதலியவற்றால் ஏற்படும் எரிச்சல் உணர்வு, மனக்கொதிப்பு; frustration.

வயிற்றெரிச்சல் கொள்ளல் பெ.(n.) 1.இழப்பு, ஏமாற்றம் போன்ற வற்றால் மனக்கொதிப்படைதல்; frustration. 2. பொறாமைப்படல்; heart burning jealousy. வயிற்றெரிச்சற்படுதல் வி. (v.) I. பொறா மைப்படுதல்; to envy, to feel envy. 2. மனவருத்தமடைதல்; to feel

vexation.

வயிற்றைக்கட்டுதல் வி. (v.) I. வயிற்றுப் போக்கை நிறுத்துதல்; to check diathoea. 2. பட்டினிகிடத்தல்; starving. 3. அளவறிந்து செலவு செய்தல்; to be thrifty.

வயிறடித்தல் வி. (v.) துயரக்குறியாக வயிற்றிலடித்துக் கொள்ளுதல்; to beat one's stomach with one's hands. வயிறடைத்தல் வி. (v.) 1. உண்ணும் விருப்பம் இல்லாதிருக்கை; loathing of food not fond of food. 2.மலடா யிருக்கை; being baren, sterile. 3. பூப்பு நின்றுபோகை; being past.