பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

வயிறார

prostrate in the presence of a deity praying for the grant of a boon.

வயிறார கு.வி.எ. (adv.) வயிறுநிரம்ப; to வரட்டுச்சொறி பெ. (n.) மிகுதியான

one's bellyful.

வயிறுகாய்தல் பெ. (n.) பட்டினியா யிருக்கை ; abstinency, starvation, being pinched with hunger fasting. வயிறுகிடமுடெனல் பெ. (n.) வயிற்றில் உண்டாகும் பேரிரைச்சல்; warble. வயிறுகிள்ளும்பசி பெ. (n.) மிகுந்த பசி; gnawing hunger.

வயிறுகுளிர்தல் வி. (v.) வயிறார உண்ட நிலை; tobe refreshed. as by food. to be satisfied.

வயிறுதள்ளல் வி. (v.) I. தொந்தி விழுகை;

being pot-bellied or large belly. 2.கருப்பமாகை; conceivability. வயிறுநோதல் வி. (v.) மகப்பேற்று வலியுண்டாதல்;

to have labour-pains. வயிறுப்பசம் பெ. (n.) குடலில் தங்கும் வளிமிகுதியால் ஏற்படும் வயிற் றூத்தம்; distension of the abdomen form

a morbid collection of air in the instentines and stomach.

வயிறுப்புதல் வி. (v.) வயிறு பருத்தல்; distension of the abdomen.

வயிறுபழுத்தல் வி. (v.) மகப்பேறுதலின்

பிறகு பெண்களுக்கு உண்டாகும் ஒருவகை நோய்; a post delivery disease of the stomach attacking woman. வயிறுபுடைத்தல் வி. (v.) வயிறு பெரிதா தல்; distension of the abdomen. வயிறுவெடித்தல் பெ. (n.) பேருண்டி, பெருஞ்சிரிப்பு முதலியவற்றால் வயிறு வெடிப்பது போலாகை; bursting, as with excessive food, leng laughter. வரங்கிடத்தல் வி. (v.) வரம் பெறுவதற் காகக் கோயில், கருவறை முன் தவங்கிடந்து வேண்டுகை; to lie

தினவுண்டாவதால், மிகு அரிப்புண் டாக்கும் ஒரு வகைச் சொறி; a kind of itch causing great scratching sensation. வரட்டுச்சோகை பெ. (n.) குருதிக் குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை; anaemia, a disease characterised by pale and bloated face.

வரட்டுமாடு பெ. (n.) கன்று ஈனாத பெண் LOT; barren cow. infertile dry cow. வரப்பிரசாதம் பெ. (n.) கடவுளரின் அருட்கொடை; grace ofgods. வரப்பு பெ. (n.) வயலைப் பகுதிபகுதி யாகப் பிரிக்கவும் நீரைத் தேக்கி வைக்கவும் அமைக்கப்படும் சிறு கரை; மண்ணால் ஆன தடுப்பு; idge of a field baulk.

வரப்புகழித்தல் வி. (v.) வரப்பினைச் சரிசெய்தல்; shaping or reclaiming the ridges of paddy field. வரம்பிறத்தல் வி. (v) I. அளவிலதாதல்; to be boundless. 2. அளவு கடத்தல்; to exceed limits.

வரம்பு பெ. (n.) இதற்குள் அமைய வேண்டும் என்றோ இதற்கு மேற் படக்கூடாது என்றோ அமைக்கும் கட்டுப்பாடு, வரையறுக்கும் விதமாக அமையும் எல்லை; limit bounds. வரலாறு பெ. (n.) கடந்த காலத்தில் தடைபெற்ற முகாமையான நிகழ்வு களைப் பற்றிய பதிவு; history. வரலாறுகாணாத பெ. (n.) முன்பு எப்போதும் இதுபோல் இருந்திருக் காத அளவில்; இதற்கு முன் ஒருமுறை நடந்திருக்காத அளவில்;

கூட

unprecedented. வரவழைத்தல்' வி. (v.) வருவித்தல், அழைத்தல்; to cause, to come, invite.