பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளை பெ. (n.) எலி, நண்டு முதலியன தரையில் குடைந்து ஏற்படுத்தும் நீளமான பொந்து; hole, burow. வளைகாப்பு பெ. (n.) முதல் கருவுற்ற பெண்ணுக்கு மகப்பேற்றிற்குமுன் நிகழ்த்தும் சடங்கு; ceremony of first

pregnancy.

வளைத்தல் வி. (v.) 1. வளையச் செய்தல்; to bend or curve. 2. ஒருவரையோ ஒரு கூட்டத்தையோ தப்பமுடியாதபடி சூழ்ந்து மடக்குதல்; suround, close in. வளைத்துக் கட்டுதல் வி. (v.) வயிறு நிறையச் சாப்பிடுதல்; அளவுக்கு அதிகமாக உண்ணுதல்; eat one's fill,

devour.

வளைத்துப்போடுதல் பெ. (n.) வயப் படுத்துதல்; buy up/ bring under one's control or influenee.

வன்முறை

431

வறட்டுப்பசு பெ.(n.) பால் கறவாத மாடு; dry or barren cow. வறவறெனல்

Gu. (n.) உலர்ந்து

கடினமாதற் குறிப்பு; becoming dry and dard.

வறளுதல் வி. (v.) I. வற்றுதல்; become dry become parched. 2. நாக்கு, தொண்டை, தோல் போன்றவை ஈரத் தன்மையற்றுப்போதல், உலர்தல்; become dry.

வறியோன் பெ. (n.) வறுமையில் இருப்பவன்; ஏழை; poor person. வறுத்தல் வி. (v.) வாணலியில் போட்டு

சூட்டில் காயச் செய்து தேவையான பதத்துக்குக் கொண்டுவருதல்; roast.

வளைந்து கொடுத்தல் வி. (v.) இணக்க வறுத்தெடுத்தல் வி. (v.) 1. தொந்தரவு;

மாகப் போதல், ஒத்துப் போதல்; accommodate.

வளையல் பெ. (n.) மாழை, தங்கம் கண்ணாடி முதலியவற்றாலான, பெண்கள் முன்கையில் அணியும் வளையம் போன்ற அணிகலன்;

bangle.

வற்புறுத்துதல் வி. (v.) திரும்பத்திரும்பக் கூறிக் கட்டாயப்படுத்துதல்; compel, force put pressure.

வற்றுதல் வி. (v.) 1. ஊற்று குறைவதால்

torment.

2. வருத்துதல்; scorch. 3. திரும்ப வலியுறுத்துதல்; be annoyingly insistent. வறுபடுதல் வி. (v.) தீயாற் பொரிதல்; to be fried, parched or grilled. வறுமைக்கோடு பெ. (n.) நிலவுடைமை, வாழுமிடம், உடை, உட்கொள்ளும் உணவு, வருமானம், எழுத்தறிவு போன்றவற்றின் அடிப்படையில் கீழ்மட்ட வருமான வரம்பு; poverty line.

(அ) வெயிலின் கடுமையால் நீரின் வறுவல் பெ. (n.) I. சில காய்கறிகள், மீன்

அளவு குறைதல்; dry up. 2. பால், கண்ணீர் முதலியவை சுரப்பது நிற்றல்; dry up.

வறட்சி பெ. (n.) மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ தேவையை நிறைவு செய்யும் அளவுக்குக் கூட நீர் இல்லாமல் போகும் நிலை; drought, dryness.

வறட்டி பெ. (n.) சாணத்தை வைக்கோல் கூளத்துடன் கலந்து, வட்டமாகத் தட்டிக்காயவைத்துப் பயன்படுத்தும் எரிபொருள்; dried cow dung cake. வறட்டு இருமல் பெ. (n.) சளியின் காரணமாகத் தொண்டை வறண்டு தொடர்ந்து உண்டாகும் இருமல்; dry cough.

முதலியவற்றைத் துண்டுகளாக்கி எண்ணெயில் போட்டுப் பொரித் தெடுப்பது; anything fried. 2. பொரியல்; fried vegetables. வறையோடு பெ. (n) 1. பொரிக்குஞ் சட்டியோடு;

earth-pan used for parching. 2. பயனற்றவர்; good for nothing person.

வன்சொல் பெ. (n.) 1. கடுஞ்சொல்; nude or harsh. 2. அறிவில்லாதவனின் மொழி; barbarious tongue.

வன்பகை பெ. (n.) கடுமையான பகை; deep enmity, implacable hatred. வன்முறை பெ. (n.) ஒருவரின் உயிருக்கும் உடைமைக்கும் நேர்ச்சி விளை