பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பேச்சுக் கொடுத்தல்; to engage one in talk. 3. வாய்ச் சண்டை வளர்த்தல்; to kindle a quarrel to bandy words. 4. விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் தாமாகப் போய்ப் பேசுதல்; enter into a conversation voluntarily.

வாய்ச்சாலக்கு பெ. (n.) சொல்வன்மை; skill in speech, eloquence, fluency in

speech.

வாய்பிதற்றுதல்

437

வாய்ப்பாடு பெ. (n.) வாய்பாடு பார்க்க. வாய்ப்பு பெ. (n.) 1. ஏற்புடை நிலைமை; favourability, favourable circumstance. 2. நேர்ப்பாடு; good chance or opportunity. 3. பொருத்தம்; fitness, suitability. 4. செல்வம்; wealth. 5.செழிப்பு; fertility. 6. ஊதியம்; profit, gain.

வாய்ச்சுத்தம் Gu. (n.) உண்மை வாய்ப்புண் பெ. (n.) I. உள்வாயில்

யுடைமை; truthfulness.

வாய்ச்சொல் பெ. (n.) 1. பேச்சு; utterance, peech, 2. காணாவொலி; utterance of

an invisible speaker, considered as an

omen.

வாய்சலித்தல் வி. (v.) பேசி வாயயர்தல்;

to be tired of speaking.

தோன்றும் புண்; ulcer in the mouth, stomatitis. 2. நாக்குப் புண்;

inflammation of the tongue-glossitis. 3. கடுஞ்சொல்லாலுண்டாகும் மன வருத்தம்; wound caused by harsh wards. 4. வாய்க் கொப்புளம்; thrush or aphtha.

வாய்சோர்தல் வி. (v;) 1. பிதற்றுதல்; to talk வாய்ப்பூட்டு பெ. (n.) 1. தாடை

incoherently, as in delirium. 2. வாய்தடுமாறுதல் பார்க்க வாய்த்துடுக்கு பெ. (.) 7. துடுக்கான பேச்சு; saucy or impertinent talk. 2.பேச்சிற் காட்டும் விரைவு: ralness in speech. 3. பேச்சிற் காட்டும் செருக்கு; arrogance in speech. வாய்தடுமாறுதல் வி. (v.) 1. பேச்சுப் பதறுதல்; stutter. 2. பேசுவதிற் பிழைபடுதல்; to make a verbal mistake. வாய்திறத்தல் வி. (v.) I. வாயை அகல விரித்தல்; to open, as a flower. 2. புண் கட்டி உடைதல்; to break, as a boil. 3. வெள்ளம் கரையை உடைத்தல்; tomake a breach, as a flood. 4. மலர்தல்; to blossom; to open, as a flower. 5. பேசுதல்; to speak. வாய் நாற்றம் பெ. (n.) வாயிலிருந்து தோன்றுத் தீ நாற்றம்; bad smell in the

mouth.

வாய்ப்பாட்டு பெ. (n.) வாயாற்பாடும் பாட்டு; vocal music. வாய்ப்பாடம் பெ. (n.) I. பாராமற் சொல்லும்படி நெட்டுருப் பண்ணிய பாடம்; lesson learnt by heart. 2. பொத்தகமின்றிக் கேள்வியாற் படித்த பாடம்; lesson taught orally.

யெலும்பின் பொருத்து;joint of the jnw bones. 2. வாய்க்கூடு பார்க்க. 3.பேசாமற்றடுக்கை; prohibition from speaking, 4. கீழ்வாய் முகக் கட்டை யில் இரண்டு சுழியுள்ளதான மாட்டுக் குற்றவகை; a defect of cottle, consisting of two curls on the lower jaw. வாய்ப்பேச்சு பெ. (n.) I. வாய்ச்சொல்; utterance, word to mouth. 2. வெறும் பேச்சு; mere words, words, vain uterence.

வாய்பாடு பெ. (n.) 1. குறியீடு; formula, symbolic expression. 2. பெருக்கள் முதலியன காட்டும் அட்டவணை; table as of multiplication. 3. மரபுச் சொல்; idiom cant. 4. வழக்கம்; practice, custom, usage. 5. சொல் வன்மை: skill in speech. 6. பேச்சிடையில் பயின்று வரும் தொடரியம்; mannerism in discourses. வாய்பார்த்தல் பெ. (n.) பிறருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருத்தல்; to listen to a talk without taking part in it.

வாய்பிதற்றுதல் வி. (v.) நாக்குழறிப் பேசுதல்; to speak incoherently.