பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

வாராக்கடன்

pigs, goats etc. on an agreement to share the proceeds of the sale with the owners. வாராக்கடன் பெ. (n.) (வைப்பகம், நிறுவனம் போன்றவற்றில்) திருப்பிச் செலுத்தத் தவறிய கடன் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் வத்து சேராத கடன்; loans availed from barks and not repaid.

வாராக்காலம் பெ.(n.) எதிர்காலம்; future tense.

வாரிக்கொண்டு போதல் வி. (v.) 1. ஒரு சேர அழித்தல்; to sweep away to destroy wholesale, as an epidemic, 2, கொள்ளை நோயால் இறத்தல்; to be caried away in pestilence. வாரிச்சுருட்டிக் கொண்டு வி.அ. (n.) பதற்றத்துடன் ஓடினான்; in haste; hurriedly,

வாரியிறைத்தல் வி. (v.) I. சிதறச் செய்தல்; to scatter. 2. வீணாக்குதல்; to waste. 3. மிகுதி யாகக் கொடுத்தல்; to give liberally. வாரிவளைத்தல் வி. (v.) ஒரு சேரத் திரட்டுதல்; to encompass to gather to take in a sweep.

வாரிவிடுதல் வி. (v) 1. வாரியிறைத்தல் பார்க்க. 2. மிகுதியாகப் புனைந் துரைத்தல்; exaggeration.

வாருதல் வி. (v.) 1. அள்ளுதல்; to take by handfuls, to take in a sweep, to scoop. 2. தொகுத்தல்; to gather. 3. மிகுதி யாகக் கொண்டு செல்லுதல்; rmove, cary off in great numbers, as plague, flood, tc. 4. தோண்டியெடுத்தல்; to dig and take up.

வால் பெ. (n.) 1. இளமை; youth, tenderness. 2. தூய்மை; purity, 3. வெண்மை; whiteness. 4. நன்மை; goodness. 5. பெருமை; greatness. 6. மிகுதி; abundance. 7. விலங்குகளின் பின்புறம் நீண்டு தொங்கும் உறுப்பு; tail.

வால்பிடிப்பவன் பெ. (n.) தன் செயல் திறைவேற தயத்து நடப்பவன்; to do something to someone to get some favour. வால்முளைத்தல் வால்முளைத்தல் பெ. (n.) குறும்பு செய்கை; becoming mischievous, as resembling a monkey. வாலாட்டாதே பெ. (n.) தொல்லை (அ) வம்புக்கிழுத்தல்; dont tense. வாலாட்டுதல் வி (v.) I. குறும்பு செய்தல்; to do mischief, as wagging one's tail. 2. வீண்பெருமை காட்டுதல்; toput on airs. 3. சேட்டை ; mischief. 4. செருக் கான செயல்; arogant deed. வாழ்வித்தல் வி. (v.) 1, மோசமான நிலையில் உள்ளவரை உதவி செய்து வாழ வைத்தல்; to cause or help one to live. 2, முறைமன்றம் மூலமாகச் சொத்தை உரியவனுக்கு ஒப்படைத்தல்; (legal) to deliver possession through court. வாழ்க்கை பெ. (n.) 1. வாழ்நாள்; existence, lifetime. 2இல்வாழ்க்கை; maried life. 3. மனைவி நல்வாழ்வு நிலை; happy state. 4. மனைவி; wife. 5. செல்வ திவை; wealth, felicity, prosperity. வாழ்க்கைக்குறிப்பு பெ. (n.) ஒருவரின்

வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிடத் தக்க விளத்தங்கள்; biographical details. வாழ்க்கைத்துணை பெ. (n.) மளையாள்;

wife.

வாழ்க்கைப்படுதல் வி. (v.) திருமணம் செய்து வாழ்தல்; to get in marriage. வாழ்க வி.மு. (adv.) வாழ்த்துச் சொல்; am optative which means (long) live. வாழ்த்துதல் வி. (v.) I. பாராட்டுதல்; to felicitate, congratulate bless. 2. போற்றுதல்; to praise, appland, 3. மங்கலம் பாடுதல்; to sing songs of

benediction.

வாழ்த்துரை பெ. (n.) பாராட்டுரை; benediction.

வாழ்நாள் டெ (n.) வாழ்காலம்; lifetime. வாழ்விழத்தல் வி. (v.) 1. கைம்

LIGAN GATIT ; to be widowed. 2. மணைவியை இழத்தல்; to become a

widower.