பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

விட்டம்

birth, considered as the cause of progress in the present birth, dist.

for totta-kurai. விட்டம் பெ.(n.) 1. தலைக்கு மேலுள்ள முகட்டு உத்தரம்;

beam or cross-beam in a building. 2. வட்டத்தின் குறுக்களவு; diameter. 3. குறுக்காக இடப்பட்டது; anything put across. 4. உடல்; human body

விட்டுக் கொடுத்தல் வி. (v.) I. சிக்கல் ஏற்படும்போது தனது பிடிவா தத்தைத் தவிர்த்து மற்றவர்க்குச் சார்பாக இணங்கிப்போதல்; make allowance for others. 2. தனக்குக் கிடைக்க வேண்டியதைப் பிறருக்குக் கிடைக்கவிடுதல்; give up.

விட்டுச் சொல்லுதல் வி. (v.) மனத்தி லுள்ளதை வெளியிட்டுக் கூறுதல்; to speak frankly or openly. விட்டுப்பிடித்தல் வி.(v.) I. ஒரு செயலைச் சிறிது காலம் விட்டுவிட்டு மீண்டுத் தொடங்குதல்; to abandon a job temporarily and begin again. 2. கண்டிக்காமற் சிறிது இடங் கொடுத் தல்; to allow some degree of attitude. 3. சற்றுப் பொறுத்து மறுபடியும் தொடர்தல்; to pause a little and resume, as in reading, etc., விட்டுப்போதல் வி. (v.) 1. நீங்கி விடுதல்; to be left, to be abandoned. 2.மிக்க நோவாயிருத்தல்; to have smarting pain.

(v.)

விடலை பெ. (n.) I. பதின் பருவத்தில் உள்ள இளைஞன்; youth. 2. திண்ணி யோன்; strong, powerful man. 3. பெருமையிற் சிறந்தோன்; great man. 4.வீரன்; warrior. 5. ஆண்மகன்; man. 6. இளங்காளை மாடு; steer, young bull. 7. சூறைத்தேங்காய் (நெல்லை); coconut smashed on the ground before an idol. 8. இளநீர்; tender coconut. விடாக்கண்டன் பெ. (n.) ஒட்டாரமாக நின்று ஒன்றை நிறைவேற்றுபவன்; pertinacious, stubborn, unyielding man.

விடாச்சுரம் பெ. (n.) தொடர்ந்து வரும் காய்ச்சல்; continuous fever, pyrexia. விடாது பேசுதல் வி. (v.i.) பிதற்றுதல்; to blabber, to chatter interminably.

விடாப்பிடி பெ. (n.) I.உறுதியாகப்

பற்றுகை; fim hold or grasp. 2. உறுதி யாக நிற்கை; tenacity, pertinacity. 3. தன் முரண்டு; obstinacy. 4. மாறா மல் ஒரே நிலையிலிருக்கை;

unchange- ableness.

விடாப்பிடியாக வி.எ. (adv.) தன்னிலை யிலிருந்து சிறிதும் மாறாமல், சிறிதும் விட்டுக் கொடுக்காமல்; tenaciously. விடாமல் வி.எ. (adv.) இடையீடின்றி; without obstruction. விடாமழை பெ. (n.) இடையீடின்றிப் பெய்யும் மழை; continuous rain. விடாமுயற்சி பெ. (n.) ஒன்றை அடை வதற்குச் செய்யும் தொடர் முயற்சி; perseverance.

விடிகாலை பெ. (n.) பொழுது விடிகின்ற வேலை; விடியற்காலை ; day break early morning.

விட்டுவிட்டு மின்னுதல் வி. விண்மீன்போல் ஒளி வீசுதல்; to விடிதல் வி (v.) 1. தோற்றமாதல்; to dawn,

twinkle.

விட்டுவிடுதல் வி. (v.) பிடிப்பு விடுதல்; to lot go, to loose one's hold upon. விட்டெறிதல் வி. (v.) I. தொலைவில் விழும்படி எறிதல்; to throw away, to filing. 2. நீக்குதல்; to leave abandon. விட்டை பெ.(n.) விலங்குகளின் சாணம்; dung of animals or cattle.

to break, as the day. 2. முடிவு பெறுதல்; to come to an end, to be ended or finished. 3. தற்காலத்தால் துன்பம் நீங்கியின் புறுதல்; to see better days. விடியல் பெ.(n.) 1. விடியற்காலை, பொழுது விடிகின்ற நேரம்; break of day, dawn.2.வெளியிடம்; open space or place.