பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

வீசுகோல்காரன்

வீசுகோல்காரன் பெ. (n.) வில்லுப் பாட்டில் வில்லடிப்போன் (தெல்லை வழக்கு); one who plays with:

the music instrument in villu-

p-pattu. வீசுதல் வி. (v.) 2. விரைவுடன் காற்றின் ஊடாகச் செலுத்துதல்; எறிதல்;throw' (the hands freely) fling. 2. ஆட்டுதல்; brandish; (a sword, etc.,) wave (the fan) move. 3. உணரக் கூடிய வகையில் பரவுதல்; blew;, waft.

வீக வி. (v.) கைகளை முன்னும் பின்னும் ஆட்டு; to swing, as the am. வீசுவில் பெ. (n.) துரப்பணமிழுக்கப் பயன்படும் வில்; drillbow.

வீசை பெ.(n.) ஆயிரத்து நானூறு கிராம் எடை கொண்ட நிறுத்தலளவை; (a formcr) meaare of weight, about 1400 grams.

வீட்டார் பெ. (n.) வீட்டுமக்கள்; members of a house hold; family members. வீட்டிருப்பு பெ. (n.) குடும்பம் உள்ள Benevento; state of the family, family affairs.

வீட்டிறப்பு பெ. (n.) வீட்டு மேற்கூரையின் தாழ்ந்த பக்கம்; eaves of the roof of a house. வீட்டுக்காரர் பெ. (n.) I. வீட்டின் உரிமையாளர்; the owner of a house, landlord; tenant. வீட்டுக்காரர் திடீரென்று வாடகையை உயர்த்தி விட்டார்'. 2. கணவர்; husband. உங்கள் வீட்டுக்காரர் எங்கே வேலை பார்க்கிறார்?'.

வீட்டுக்காரி பெ. (n.) 1. மனைவி; இல்லத் தரசி; wife. 2. வீட்டின் உரிமை யாளராக அல்லது ஒரு வீட்டில் குடியிருப்பவராக இருக்கும் பெண்; the owner of a house; land lord; tenant. வீட்டுக்காரியம் பெ. (n.) இல்லப்பணி; குடும்ப வேவை; house hold affairs. வீட்டுக்காவல் பெ. (n.) ஒருவரை அவருடைய வீட்டிலேயே சிறைப்

படுத்தி வைக்கும் நடவடிக்கை; house arest. அந்த அரசியல் கட்சித் தலைவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட் டிருக்கிறார்".

வீட்டுக்கு வெளியே பெ. (n.) வீட்டு விலக்கு

பார்க்க.

வீட்டுநல் வி. (v.) 1. கொல்லுதல்; to kill. 2. அழித்தல்; to destroy. 3. தீக்குதல்; to remove. 4. அகற்றுதல்; to dispose. விட்டுவிலக்கு பெ. (n.) மகளிர் மாத விடாய்க்காலம்; menstural periods வீட்டுச்சாமான் பெ. (n.) 1. வீட்டிற்குரிய தட்டுமுட்டுப் பொருள்கள்; house hold furniture and utensils, 2, வீட்டுப் பண்டம் பார்க்க.

வீட்டுச்செலவு பெ. (n.) உணவு காய்கறிக் கெனக்குடும்பத்திற்கு ஆகும் செலவு; house hold expenditure.

வீட்டுத் தெய்வம் பெ. (n.) 1. இல்லுறைத் தெய்வம், குல தெய்வம்; house hold deity. 2. மங்கலப் பெண்டு; woman who dies during the life time of her husband and is worshipped as a deity by her family.

வீட்டுப்பண்டம் பெ. (n.) 1. வீட்டுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள்; household provisions. 2. வீட்டில் செய்யப்படும் பொருன்கள்;homemade things.

வீட்டுப்பூசை பெ. (n.) வீட்டில் இறை

வனுக்குச் செய்யப்படும் பூசை; worship of the deity at home. விட்டுப்பெண் பெ (n.) 1. ஒரு குடும் பத்தில்

(அ) வீட்டில் பிறந்த பெண்; daughter of the family. 2. மருமகள்;

daughter-

in- law.

வீட்டு மணியம் பெ. (n.) வீட்டு அலுவல் களை மேற்பார்வை பார்ப்பவர்; stewardship.

வீட்டு வழக்கம் பெ. (n.) குடும்பத்தில் தடந்துவரும் வழக்கமான செயல்; family custom, tradition.