பக்கம்:நந்திவர்மன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

ஒத்துக்கிட்டா இப்பவே கொண்டாறேன். எப்படி முல்லை ?

முல்லை : சரியான நிபந்தனை !

சக்தி : ஜெய் ஈஸ்வரன்! ஜெய் காளி ! உங்கள் பாடத்தை தான் ஏற்றுக் கொள்ளுகிறேன் ! (பணம் எடுத்துக் கொடுத்து) இதோ பணம் கொண்டு வா மதுவை இல்லையேல் சாபம் 1 சாபம் !

பச்சை : (பணம் பார்த்து மகிழ்ந்து) வேணுமுங்க! தோ வந்துட்டேன்! முல்லை !... பணம் வா, வா!

(அவளை இழுத்துக் கொண்டு உற் சாகத்தோடு ஒடுகிருன்.)

.

o&



&

o

4.


&

o-4.

&

o .

&


z.”

8.


to:*

z.”

o

o

o

_

&


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/102&oldid=671860" இலிருந்து மீள்விக்கப்பட்டது