பக்கம்:நந்திவர்மன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 30,

இடம்: கைலாசநாதர் கோயில்,

காலம்:

(bof  fr :

இரவு.

(சன்னிதியில் வித்யாவதிபரத

நாட்டியம் ஆடுகிருள். பக்தர் கள் சிலர் ரசிக்கின்றனர்.

மன்னவர், மகாராணி, நிரு

பதுங்கன் மூவரும் வந்து நி ன் று பார்க்கின்றனர். சங்காதேவி ஆலய அமைப் பையும், ஆடற்கலையையும் சுவைக்கிருள். நாட் டி பம் மு. டி ந் து வித்யாவதியும் மற்றவரும் செல்கின்றனர்)

(வியந்து நாதா! இது கைலாச நாதர்

கோயில் மட்டுமல்ல. காவியம், ஒவியம், சிற்பம்: இசை,நாட்டியம் ஆகிய கலேகளே வளர்க்கும் சிறந்த

கலைக்கோயில்!

நந்தி:

சங்கா: இங்கு காணப்படுபவையெல்

லாம் பக்திபூர்வமான கலைச்செல்வங்கள்! கடப்பன வெல்லாம் ஆகம விதிகளுக்குட்பட்ட அறச்செயல் கள்: ஆலயங்ர்வாகி சக்திமுனேயர் சிவபெருமானே கிகர்த்தவர்: கியம கிஷ்டைகளிலே மிகவும் கண்டிப்

பானவர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/122&oldid=671882" இலிருந்து மீள்விக்கப்பட்டது