பக்கம்:நந்திவர்மன்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 41

பச்சை: வாழ்க மன்னவர்!

(பெற்றுக்கொள்ளல்)

நந்தி: புலவரே! உமது பெயர்?

பச்சை: பாம் முத்துப்புலவரின் அருந்தவச் செல்வன் பச்சைப் புலவர்!

கங்கி: (யோசித்து) காலஞ்சென்ற நாவலர் முத்துப்புலவரி ைமகளு? எங்கிருந்தீர் இத்தனே காள? என்ன செய்தீர்? இதனைப் பாடியது கீர்தானு? *

பச்சை: (யோசிக்க இல்லை. சங்கிரவர்மன்!

கந்தி: (வியந்து) சந்திரவர்மன? என் தம்பியா? எங்கே இருக்கிருன்?

பச்சை: பாம் அறியோம்

நகதி: சந்திர வர்மனு இத்தகைய கவிதை இயற்றினன்? தமிழ் கொஞ்சுகிறதே தம்பியின் வாக்கில்: புலவனப் விட்டான?

பச்சை: வெறும் புலவரன்று மன்னவா? வெரும்புலவர்: காவியம் செய்யவல்லவர்: தமிழ்த் தாயின் பேரருள் பெற்று விட்டவர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/143&oldid=671905" இலிருந்து மீள்விக்கப்பட்டது