பக்கம்:நந்திவர்மன்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வித்யா: நான் தங்களே எதிர்க்கவில்லேசுவாமி. நமது இன்பவாழ்வுக்கு பங்கம்வரக்கூடாதே என்று கவலைப்படுகிறேன்.

சந்திர அப்படியால்ை விளக்கம் கேட்காமல் என்னோடு ஒத்துழைக்கவேண்டும்; அப்பொழுது தான் கிலேத்திருக்கும் அக!

வித்யா கட்ட8ளப்படி நடக்கிறேன். சுவாமி:

சந்திர: இதோ. இந்தப்பைக்தமிழ்ப்பாடல்களே இரவுதோறும் பாடவேண்டும். நகர் சோதனைக்கு வரும் மன்னன் செவியில் இது மதுரமாகப் பாய் வேண்டும். தமிழ்ச் சுவையிலே சொக்கிப்போய். தேனே அருந்த வரும் அப்பொன்வண்டு: என்ன சொல்லுகிருப்?

வித்யா: பாடுகிறேன் சுவாமி!

(கொடுக்க ஒலேயை வாங்கி வீணையில் இசைத் து பாடுகிருள்;

“செக்தழலின் சாற்றைப்பிழிந்து செழுஞ்சீதச்

சந்தன மென் ருரோ தடவி ர்ை’

விக்ர: (வந்து) சபாஷ்!அருமையான பாடல்: அற்புதமான கற்பனே!

சக்திர: வாரும் சேனுதிபதியாரே! வாரும்: உட்கர்ரும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/147&oldid=671909" இலிருந்து மீள்விக்கப்பட்டது